• Tag results for Asaduddin Owaisi

நரேந்திர மோடியின் கைப்பாவைகளா கேசிஆர் - ஓவைசி?

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அரசியல் கட்சியினர் பிரசாரங்களில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.  

published on : 11th November 2023

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மோடி திறக்கக்கூடாது: ஓவைசி

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கக்கூடாது என ஹைதராபாத் எம்.பி.யும்  மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

published on : 24th May 2023

ரூ.2,000 நோட்டை ஏன் அறிமுகம் செய்தீர்கள்? பிரதமருக்கு ஓவைசி கேள்வி

ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அசாதுதீன் ஓவைசி 5 கேள்விகளை முன்வைத்துள்ளார். 

published on : 20th May 2023

கர்நாடக தேர்தல் வெற்றி: கடினமாக உழைக்க வேண்டும்

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

published on : 14th May 2023

‘வீட்டில் தொழுகை நடத்தினால் கைதா?’ - அசாதுதீன் ஓவைசி கேள்வி 

வீட்டில் தொழுகை நடத்தியதற்காக வழக்கு பதிந்த செயலை கண்டித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். 

published on : 29th August 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை