- Tag results for Bala
![]() | பெற்றோர்களுக்கு குழந்தை பிறந்தால்...: கவனம் பெறும் வீட்ல விசேஷம் டிரைலர்நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள வீட்ல விசேஷம் திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது. |
![]() | ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷங்க: டிரெய்லர் வெளியீடு எப்போது?மூக்குத்தி அம்மன் படத்தை இணைந்து இயக்கிய ஆர்ஜே பாலாஜி, அடுத்ததாக ஹிந்தி ரீமேக்கை இணைந்து இயக்கியுள்ளார். |
![]() | தனுஷ் பிறந்த நாளன்று வெளியாகும் திருச்சிற்றம்பலம்தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் அவருடைய பிறந்த நாளன்று வெளியாகவுள்ளது. |
![]() | வசந்தபாலனின் அநீதி: படப்பிடிப்பு நிறைவுகைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், அநீதி படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். |
![]() | அதிர்ச்சியூட்டும் குடும்ப வன்முறை: நடவடிக்கை எடுக்க மார்க்சிய கம்யூ. வலியுறுத்தல்தமிழகத்தில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
![]() | மத்திய அரசின் மோசமான முடிவினால் உச்சத்தில் நூல் விலை: கே.பாலகிருஷ்ணன்மத்திய அரசின் மோசமான முடிவினால் உச்சத்தில் நூல் விலை உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
![]() | முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
தமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜிதமிழகத்தில் எந்த வித மின்தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். | |
![]() | அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மனுக்கு தடைஅமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. |
![]() | பாலிவுட்டில் அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி மோகன்பாலிவுட்டில் அறிமுகமாகிறார் பாலாஜி மோகன். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
![]() | ‘அனுமன் ஜெயந்தியால் மக்களைப் பிரிக்க விடமாட்டோம்’: சிவசேனை எம்பிஅனுமன் ஜெயந்தியை வைத்து மக்களைப் பிரிக்கும் அரசியலுக்கு எதிராக சிவசேனை போராடும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். |
தமிழகத்தில் நேற்று அதிகபட்ச ஒருநாள் மின்பயன்பாடு: செந்தில் பாலாஜி தகவல்தமிழகத்தில் நேற்று இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச மின்பயன்பாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். | |
![]() | மத்திய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மாநில பல்கலை.யோடு இணைக்க வேண்டும்: கே.பாலபாரதிகாந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் இளங்கலைப் படிப்புகளுக்கு க்யூட் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை |
![]() | திருவிழாக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்வருங்காலங்களில் திருவிழாக்கள் நடைபெறுகிறபோது அரசு அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன். |
![]() | அயோத்தியா மண்டபம்: அறநிலையத்துறை உத்தரவு ரத்துசென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டப நிர்வாகத்தை அறநிலையத் துறை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்