• Tag results for Bengaluru

டிச.1ஆம் தேதி முதல் பெங்களுரூவில் இருந்து சபரிமலைக்கு சொகுசுப் பேருந்து

டிச.1ஆம் தேதி முதல் பெங்களுரூவில் இருந்து சபரிமலைக்கு சொகுசுப் பேருந்து இயக்கப்படும் என்று கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

published on : 27th November 2023

'வெறும் 6 பேருக்காக விமானத்தை இயக்க முடியாது' - பயணிகளை இறக்கிவிட்ட இண்டிகோ!

பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானத்தில் வெறும் 6 பயணிகள் மட்டுமே இருந்ததால் அவர்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். 

published on : 21st November 2023

திருச்சி: பெங்களூரு புறப்பட தயாரான விமானத்தில் கோளாறு!

திருச்சியில் இருந்து பெங்களூரு புறப்பட தயாரான விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

published on : 16th November 2023

171 ரன்களுக்கு இலங்கை ஆட்டமிழப்பு; அரையிறுதிக்குத் தகுதி பெறுமா நியூசிலாந்து?

நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த இலங்கை 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

published on : 9th November 2023

கர்நாடகத்தில் பெண் அதிகாரி கொலையில் முன்னாள் கார் ஓட்டுநர் கைது

கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில், வீட்டில் தனியாக இருந்த 45 வயது அரசு மூத்த புவியியலாளர் பிரதீமா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 6th November 2023

பெங்களூரு பேருந்து பணிமனையில் பயங்கர தீ விபத்து!

பெங்களூருவில் உள்ள பேருந்து பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தனியார் பேருந்துகள் எரிந்து நாசமாகின.

published on : 30th October 2023

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் குவிப்போம்: பாட் கம்மின்ஸ்

பாகிஸ்தானுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவிப்பார்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

published on : 19th October 2023

பாகிஸ்தான் வீரர்கள் பலருக்கு வைரஸ் காய்ச்சல்!

பாகிஸ்தான் வீரர்கள் பலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர். இருப்பினும், அவர்கள் மருத்துவக் கண்காணிப்பிலேயே உள்ளனர்.

published on : 17th October 2023

பெங்களூரு தொழிலதிபர் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

பெங்களூருவில் உள்ள தொழிலதிபரின் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. 

published on : 17th October 2023

சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கியது!

சேலத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது.

published on : 16th October 2023

படம் முடிந்து வெளியேற மறுத்த இளம்பெண்! காவலரைக் கடித்துத் தப்பிக்க முயற்சி!!

பெங்களூருவில் வணிக வளாகத்திலிருந்து வெளியேற மறுத்த இளம்பெண்ணிடம், விசாரணை மேற்கொண்டபோது காவல் துறையினரின் கையைக் கடித்து தாக்கிவிட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

published on : 14th October 2023

உலக அளவில் வீடுகள் அதிக விலைபோகும் நகரங்கள்: பட்டியலில் மும்பை, தில்லி, சென்னை!

உலக அளவில் குடியிருப்பு வீடுகள் அதிகம் விலைபோகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 46 நகரங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

published on : 14th October 2023

பெங்களூருவில் 15 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

பெங்களூருவில் ஒரு நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

published on : 4th October 2023

ரூ.854 கோடி இணைய மோசடி: 6 பேர் கைது!

இந்தியா முழுவதும் ரூ.854 கோடி இணைய மோசடியில் ஈடுபட்ட 6 பேரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.

published on : 30th September 2023

கா்நாடகத்தில் முழு அடைப்பு: 44 விமானங்களின் சேவை ரத்து

கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பெங்களூரு விமாந நிலையத்தில் இருந்து 44 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

published on : 29th September 2023
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை