- Tag results for Bumrah
![]() | அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பும்ரா விளையாடக் கூடாது: இலங்கை முன்னாள் வீரர்தலைமுறைக்கு ஒருமுறை உருவாகும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் விளையாடக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஆண் குழந்தைஇந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ரா-சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. |
11 மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் பந்து வீசிய பும்ரா: விடியோ வெளியிட்ட பிசிசிஐ!11 மாதங்களுக்குப் பிறகு வலைப்பயிற்சியில் பும்ரா பந்து வீசும் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. | |
பும்ரா இத்தனை நாள்கள் ஓய்வெடுத்தது நல்லது தான்: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!காயம் காரணமாக நீண்ட நாள் ஓய்வுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளது பும்ராவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் புத்துணர்ச்சியான தொடக்கத்தைத் தரும் என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். | |
![]() | அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: பும்ரா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() | ஜஸ்ப்ரீத் பும்ரா பயிற்சி செய்யும் விடியோ: எப்போது இந்திய அணியில் விளையாடுவார்?இந்தியாவின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா பயிற்சி செய்யும் விடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. |
![]() | ஆஸி.க்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் பும்ரா விளையாடுவாரா?: ரோஹித் சர்மா பதில்ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். |
![]() | பும்ராவுக்கு என்ன ஆச்சு?: ரோஹித் சர்மா விளக்கம்பும்ராவின் உடற்தகுதி விவகாரத்தை நாம் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். |
![]() | பும்ரா விலகல்: தடுமாறுகிறதா பிசிசிஐ? |
![]() | இலங்கை ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகல்: பிசிசிஐ அறிவிப்புஇலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. |
![]() | ஒருநாள் தொடரிலிருந்து பும்ரா விலகல்?காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பும்ரா, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | இலங்கை ஒருநாள் தொடர்: இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு!இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் பிரபல வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார். |
![]() | டிசம்பர் 6 அன்று நீங்கள் பிறந்திருந்தால்..: டிகேவின் சுவாரசியப் பதிவுநீங்கள் டிசம்பர் 6 அன்று பிறந்திருந்தால், கிரிக்கெட் வீரர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம்... |
![]() | டி20 உலகக் கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முக்கியம்: ரோஹித் சர்மாஜஸ்பிரித் பும்ரா இன்னும் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாட வேண்டியுள்ளதால் அவரை ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையென கேப்டன் ரோகித் சர்மா கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | இதற்காக 9, 10 மணி நேரம் தூங்க வேண்டும்: பும்ரா வெளிப்படுத்திய உண்மை நிலவரம்மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவது கடினம் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்