- Tag results for CUET
![]() | க்யூட் முதுநிலை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானதுமத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | கியூட் பிஜி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: யுஜிசி தலைவர் தகவல்கியூட் முதுகலை தேர்வு முடிகள் நாளை திங்கள்கிழமை (செப்.26) மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார் |
![]() | கியூட்தேர்வு முடிவு வெளியீடு: 30 பாடங்களில் 20,000 மாணவர்கள் சதம்!மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. |
![]() | கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியானது!மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு(CUET) முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெள்ளிக்கிழமை அதிகாலை வெளியிட்டது. |
![]() | கியூட் தேர்வு முடிவுகள் இன்றிரவு 10 மணியளவில் வெளியீடு!கியூட் முடிவுகள் இன்றிரவு 10 மணியளவில் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. |
![]() | க்யூட்-இளநிலை தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15-ல் வெளியீடுமத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வு (க்யூட்) முடிவுகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு நிர்வாகி ஜகதீஷ் குமார் அறிவித்துள்ளா |
![]() | நீட், ஜேஇஇ தேர்வுகளை சியுஇடி தேர்வுடன் இணைக்க யுஜிசி திட்டம்மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகளை பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுடன் இணைக்கும் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக் குழு முன்வைத்துள்ளது. |
![]() | இளநிலை பட்டப் படிப்புகளுக்கு ஆக.4-இல் சியுஇடி தோ்வு தொடக்கம்மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இரண்டாம் கட்ட பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) ஆகஸ்ட் 4,5,6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. |
![]() | செப். 1 முதல் முதுநிலைப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வுமுதுநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) செப்டம்பர் 1 முதல் நடைபெறும் என்று பல்கலை மானியக் குழு அறிவித்துள்ளது. |
![]() | ‘சியுஇடி’ நுழைவுத் தோ்வு மைய குளறுபடியால் தேர்வெழுதாதவர்களுக்கு மறுவாய்ப்புபொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை (சியுஇடி), தேர்வு மைய மாற்றங்களால் இன்று எழுதத் தவறியவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. |
![]() | ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: 98% மாணவா்களுக்குகேட்ட நகரங்களில் தோ்வு மையங்கள் யூஜிசி தலைவா்மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வில் (க்யூட்) பங்கேற்கும் 98 சதவீத மாணவா்களுக்கு கேட்ட நகரங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று |
![]() | திட்டமிட்டபடி ஜூலை 17ல் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமைநீட் மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி வருகிற ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. |
![]() | மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு!நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வானது வருகின்ற ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. |
![]() | ஜூலை 15 முதல் ஆக.10 வரை இளநிலைப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு: தேசிய தோ்வு முகமை அறிவிப்புஇளநிலைப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தோ்வு முகமை புதன்கிழமை அறிவித்தது. |
![]() | ‘கியூட்’ நுழைவுத் தோ்வு:விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான ‘கியூட்’ நுழைவு தோ்வுக்கு மே 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்