- Tag results for Chennai High Court
![]() | அரியர் தேர்வு ரத்தை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம்அரியர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கருப்பு தினம் அனுசரிப்புகடந்த 2009-ஆம் ஆண்டு வழக்குரைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து அனுசரிக்கப்படும் கருப்பு தினத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவுதமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தற்காலிகப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | மழைநீர் கடலில் கலப்பதை தடுக்க, நிபுணர் குழு அமைக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவுமழைநீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க, நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | நீதிமன்ற உத்தரவை மீறி நியாயவிலைக் கடைகள் முன் அதிமுக பேனர்கள்: திமுக முறையீடுஉயர் நீதிமன்ற உத்தரவை மீறி பொங்கல் பரிசு வழங்கும் ரேசன் கடைகள் முன் வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களை அகற்ற கோரி திமுக சார்பில் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையீடு செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானா்ஜி ஜன.4-ல் பதவியேற்புசென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜனவரி 4ஆம் தேதி சஞ்சீவ் பானா்ஜி பதவியேற்கவுள்ளார். |
![]() | மதுரவாயல் - வாலாஜா சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை நீட்டிக்கப்படும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கைதுரவாயல் - வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதித்த தடை பொங்கல் வரை நீட்டிக்கப்படும் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் நாளை பதவியேற்புசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகள் நாளை(வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளனர். |
![]() | சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். |
![]() | ‘அனுமதி பெறுவதற்கு முன் வேல் யாத்திரை சென்றது ஏன்?’ : உயர்நீதிமன்றம் கேள்விபாஜகவின் வேல்யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | கிராம சபைக் கூட்டம் ரத்து: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅக்டோபர் 2 ஆம் தேதி தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு அனுமதி கோரி மனுசென்னை மாதவரம் அருகே கொசப்பூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்துகல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் : உச்சநீதிமன்றம் ஒப்புதல்சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 10 மாவட்ட நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | கோயம்பேடு பழச்சந்தையை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்சென்னை கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்