- Tag results for Chidambaram
‘பாஜக மக்களை நேரடியாகச் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும்’: ப.சிதம்பரம்மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளைப் பாஜக தவறாக பயன்படுத்துவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். | |
![]() | உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும்: ப.சிதம்பரம்உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் ஆளுநர் ஆர்.என். ரவி படிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். |
![]() | 90 நிமிடம் பிணமாக நடித்துள்ள பிரபுதேவா!நடிகர் பிரபுதேவா தனது புதிய படத்தில் 90 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ளதாக இயக்குநர் சக்தி சிதம்பரம் கூறியுள்ளார். |
![]() | சிதம்பரம் சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம்சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். |
![]() | சிதம்பரம் குரு நமச்சிவாயர் மடத்தில் வீடுகள் இடிக்கும் பணி தொடக்கம்சிதம்பரம் குரு நமச்சிவாயர் மட வளாகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது. |
![]() | சிதம்பரம் அருகே பள்ளி பேருந்தில் தீ: மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!சிதம்பரம் அருகே பிரபல தனியார் பள்ளி மினி பேருந்து தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. பேருந்தில் பயணம் செய்த சுமார் 20-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். |
![]() | சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரமாண்டமான கொலு!சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தின் தொடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை(இன்று) தொடங்கப்பட்டது. |
![]() | நடைமுறையை மாற்ற சிதம்பரம் தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை: அறநிலையத் துறை விளக்கம்சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபையில் பக்தா்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்று இந்துசமய அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. |
![]() | உச்ச நீதிமன்ற அமைப்பை சிதைப்பதும், அழிப்பதும் தான் அரசின் நோக்கமா?- ப.சிதம்பரம் கேள்விஉச்ச நீதிமன்றம் என்ற அமைப்பை சிதைப்பதும், அழிப்பதும் மத்திய அரசின் நோக்கமா? |
![]() | ஒரே நாடு, ஒரே தேர்தல் அரசியலமைப்பு மீதான தாக்குதல்: ப.சிதம்பரம் பேச்சு"ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்... இது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்" என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். |
![]() | வேறு எந்த ஜனநாயக நாடும் இப்படிச் செய்ததில்லை: ப. சிதம்பரம்ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | சிதம்பரத்தில் லாரி மோதி இளைஞர் பலி: இருவர் படுகாயம்!சிதம்பரம் புறவழிச்சாலையில் மினிடோர் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். |
![]() | சிதம்பரம் தில்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்புசிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லையம்மன் கோயில் மற்றும் தில்லைக்காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. |
![]() | தேர்தல் வருவதற்கு இதுதான் அறிகுறி: ப.சிதம்பரம் விமரிசனம்தேர்தல் வருகிறது என்பதற்கு இதுதான் அறிகுறி என சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய அரசை விமரிசித்துள்ளார். |
![]() | கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து செல்ல தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்