- Tag results for Christmas
![]() | கிறிஸ்துமஸ் குடில்!செய்துங்கநல்லூர் புனித லூசியாள் அன்னை ஆலய வளாகத்துக்குள் மிகப் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டச் செய்தி வேகமாக பரவியது. |
![]() | செல்ஃபியால் விபரீதம்: பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணி தீவிரம்கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட பாலாற்றுக்கு வந்தவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உடல்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது |
![]() | 256 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம்!திருச்சி மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திருச்சி மறை மண்டலத்துக்கும் முன்னோடியாக விளங்குகிறது 256 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்துநாதர் ஆலயம். |
![]() | திருமணத்துக்கு பிறகு ஹிந்தி படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் கத்ரீனாவிஜய் சேதுபதியுடன் கத்ரீனா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. |
![]() | கல்விப்பணியில் சிறந்து விளங்கும் திருப்பூர் டி.இ.எல்.சி திருச்சபைதிருப்பூரில் 96 ஆண்டுகள் பழமையான தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை கல்விப் பணியில் சிறந்து விளங்கி வருகிறது. |
பாளையங்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் ஊசிக்கோபுரம்பாளையங்கோட்டையில் ஊசிக்கோபுரம் அடையாளத்துடன் தூய திரித்துவ பேராலயம் கம்பீரமாக நூற்றறாண்டுகளைக் கடந்து காட்சியளித்து வருகிறது. | |
![]() | பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தின் சிறப்புகள்!பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற தேவாலயங்கள் பல உள்ளன. அவற்றில் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை தேவாலயமாக தூய சவேரியார் பேராலயம் திகழ்ந்து வருகிறது. |
![]() | இஸ்லாமிய மீனவர் கடலில் கண்டெடுத்த வேளாங்கண்ணி மாதா: அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசயம்!இஸ்லாமிய மீனவர் ஒருவர் கடலில் கண்டெடுத்த வேளாங்கண்ணி மாதா அதிசயங்கள் நிகழ்த்தி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். |
![]() | கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கோலாகலம்கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. |
![]() | மேட்டூரில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை: சி.எஸ்.ஐ. பேராயர் பங்கேற்புதென்காசி மாவட்டம் கடையம் அருகே மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்ணபாஸ் கலந்து கொண்டார். |
![]() | 160 ஆண்டுகள் பழமையான புலியகுளம் புனித அந்தோனியார் தேவாலயம்கோயம்புத்தூர் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் புலியகுளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோனியார் தேவாலயம். இது 162 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. |
![]() | வாழப்பாடி தேவாலயத்தில் புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைப்புவாழப்பாடி பத்தாம் பத்திநாதர் தேவாலயத்தில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. |
![]() | திருநெல்வேலி தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருநெல்வேலியில் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. |
![]() | சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
![]() | சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்