- Tag results for Cyclone Nivar
![]() | நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசுதமிழகத்தில் நிவர் புயல் சேதங்களை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. |
![]() | புயலுக்கு பிறகு விழுப்புரத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்புயலுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் சீரமைப்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
![]() | பலத்த மழையுடன் வெளியேறிய புயல்: விழுப்புரத்தில் 280 மிமீ. மழை, சுவர் இடிந்து பெண் பலிநிவர் புயல் காரணமாக விழுப்புரம் அருகே கோனூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். |
![]() | ஆவடி பகுதியில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை: அமைச்சர் க.பாண்டியராஜன்ஆவடி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தமிழ் மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். |
![]() | ராணிப்பேட்டை மாவட்டத்தில் கன மழை: ஒருவர் பலி; 9 வீடுகள், வாழை உள்ளிட்ட மரங்கள் சேதம்நிவர் புயல் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடிய,விடிய பெய்த கன மழையால் ஒருவர் உயிரிழந்தார், 9 வீடுகள் மற்றும் வாழை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள் |
![]() | சித்தராஜகண்டிகையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ள நீர்கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சி டிஆர்பி நகரில் மழை வெள்ளம் சுழ்ந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | நிவர் புயல்: ஊத்தங்கரை பகுதியில் நெல் வயல்கள் சேதம்-விவசாயிகள் வேதனைநிவர் புயலால் ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் கொட்டாய் பகுதியில் நெல் வயல்கள் சேதமடைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வருவாய் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். |
![]() | கரையை கடந்த நிவர் புயல்: ரயில் பாதைகளில் சேதம் குறித்து ஆய்வுபுதுச்சேரி அருகே கரையை கடந்த நிவர் புயலால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். |
![]() | புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமிநிவர் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடலூர் செல்கிறார். |
![]() | புதுச்சேரி அருகே கரையைக் கடந்த புயல்வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதன்கிழமை இரவு 10.58 மணிக்கு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கத் தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையைக் கடந்தது. |
![]() | "நிவர்' புயல் புதுச்சேரி அருகே முழுமையாக கரையைக் கடந்ததுவங்கக் கடலில் மையம் கொண்டிருந்த "நிவர்' புயல் புதன்கிழமை நள்ளிரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. |
![]() | கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதி, குடிசைகளில் தங்க வேண்டாம்: ககன்தீப் சிங் பேடிநிவர் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடலூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதி, குடிசைகளில் தங்க வேண்டாம் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார். |
![]() | நிவர் புயல்: தருமபுரியில் கட்டுப்பாட்டு அறை அமைப்புநிவர் புயல் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தருமபுரியில் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ச.ப.கார்த்திகா தெரிவித்துள்ளார். |
![]() | தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக மழைக்கு வாய்ப்புநிவர் புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை அதிகமாகப் பெய்ய வாய்ப்புள்ளது என்றார் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என். சுப்பையன். |
![]() | நிவர் புயல்- விழுப்புரம் மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் இருந்து 1,500 பேர் வெளியேற்றம்நிவர் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் இருந்து 1,500 பேர் வெளியேற்றப்பட்டு புயல் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்