ராணிப்பேட்டை மாவட்டத்தில் கன மழை: ஒருவர் பலி; 9 வீடுகள், வாழை உள்ளிட்ட மரங்கள் சேதம்
நிவர் புயல் எதிரொலியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடிய,விடிய பெய்த கன மழையால் ஒருவர் உயிரிழந்தார், 9 வீடுகள் மற்றும் வாழை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்










