• Tag results for Deepak

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் தீபக் சஹார்! 

வேகப் பந்து வீச்சாளர் தீபக் சஹார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். 

published on : 28th November 2023

அஜித்துடன் சின்னத்திரை நடிகர் தீபக்!

நடிகர் அஜித்துடன் சின்னத்திரை நடிகர் தீபக் எடுத்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

published on : 26th September 2023

பிரதமர் மோடி ஹரியாணா, மணிப்பூருக்குச் செல்ல வேண்டும்: தீபக் பைஜ்

பிரதமர் நரேந்திர மோடி சத்தீஸ்கருக்குப் பதிலாக ஹரியாணா, மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும், பஸ்தார் எம்.பி.யுமான தீபக் பைஜ் கூறியுள்ளார். 

published on : 12th September 2023

போதைப் பொருள் போன்றவர் தீபக் சஹார்: வைரலாகும் தோனியின் பேச்சு!

எல்ஜிஎம் இசை வெளியீட்டு விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி, தீபக் சஹார் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

published on : 11th July 2023

சந்தா, தீபக் கோச்சாா் கைது சட்டவிரோதம்: மும்பை உயா்நீதிமன்றம்

சந்தா கோச்சாா், அவரின் கணவா் தீபக் கோச்சாா் ஆகியோா் சட்டவிதிகளின்படி கைது செய்யப்படவில்லை என்று மும்பை உயா் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

published on : 9th January 2023

இலங்கை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! 

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்களை எடுத்தது. 

published on : 3rd January 2023

மலக்குழி மரணங்கள் பற்றிய ‘விட்னஸ்’ படம்: 5 மொழிகளில் ரிலீஸ்! 

ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோஹிணி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விட்னஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. 

published on : 3rd December 2022

ஜிம்பாப்வே ஒருநாள் தொடர்: உலக சாதனையை நாளை சமன் செய்வாரா தீபக் ஹூடா?

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் உலகச் சாதனையைச் சமன் செய்வதற்கான வாய்ப்பு...

published on : 17th August 2022

தீபக் ஹூடா ஏன் இல்லை?- முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கேள்வி 

இந்திய ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் தேர்வு செய்யப்படாதது ஏனென முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

published on : 30th July 2022

தீபக் ஹூடா - கிருணால் பாண்டியா மோதலின் தற்போதைய நிலவரம்

தீபக் ஹூடா - கிருணால் பாண்டியா இடையிலான மோதல் குறித்து பரோடா கிரிக்கெட் சங்கத்தின் தலைமை அதிகாரி பேட்டியளித்தார்.

published on : 14th July 2022

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியல்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தீபக் ஹூடா இணைந்துள்ளார்.

published on : 29th June 2022

கடைசிப் பந்தில் ஜெயித்த இந்தியா: டி20 ஹைலைட்ஸ் விடியோ

கடினமான இலக்கை அபாரமாக விரட்டிய அயர்லாந்து அணி, போராடித் தோற்றது.

published on : 29th June 2022

ஐபிஎல் போட்டியிலிருந்து விலகல்: தீபக் சஹார் ரசிகர்களுக்கு அளித்த தகவல் என்ன?

காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சஹார், ரசிகர்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

published on : 16th April 2022

தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார்: சென்னை அணி நிர்வாகம்

காயம் காரணமாக தீபக் சஹார் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்க மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

published on : 15th April 2022

இலங்கை டி20 தொடர்: இரு இந்திய வீரர்கள் விலகல்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து சூர்யகுமார் யாதவும் தீபக் சஹாரும் காயம் காரணமாக விலகியுள்ளார்.

published on : 23rd February 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை