- Tag results for Depression zone
12 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிதெற்கு அந்தமான் கடல் பகுதியில் 12 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. | |
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியதுவங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. | |
![]() | சென்னை அருகே காற்றழுத்த மண்டலம்: நாளை(நவ.19) அதிகாலை கரையைக் கடக்கும்காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது: வடதமிழகம் அருகே கரையைக் கடக்கும்காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. | |
![]() | நாளை(நவ.13) உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதிவங்கக் கடலில் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
சென்னையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்றுநேரத்தில் சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. | |
சென்னையை நெருங்கும் தாழ்வு மண்டலம்: எண்ணூரில் பலத்த காற்றுவங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக கரையை கடக்க தொடங்கியுள்ளது. | |
![]() | புதுச்சேரியில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்புதுச்சேரியில் புயல் அச்சம் காரணமாக 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. |
![]() | சென்னை வாழ் மக்களுக்கு நல்ல செய்தி: கனமழை ஆபத்து விலகியதுசென்னைக்கு இருந்து கனமழை எச்சரிக்கை என்பது முடிவுக்கு வந்துள்ளது என்றும், இனி எப்போதாவது ஆங்காங்கு மழை பெய்யக்கூடும், |
![]() | காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது கரையை கடக்கும்?காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்றும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்பதால் எப்போது கரையை கடக்கும் நேரத்தை குறிப்பிட்டு சொல |
![]() | 'காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும்'காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
கடலூர் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கும்கடலூர் அருகே நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்