- Tag results for Dharmapuri
![]() | பாலக்கோடு அருகே கிராமத்துக்குள் புகுந்த 4 யானைகள்தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை 4 யானைகள் கிராமத்துக்குள் புகுந்தன. |
![]() | தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் ஆட்சியர் மரியாதைதருமபுரி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவாவின் 139 பிறந்தநாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
![]() | தருமபுரியில் சுதந்திர நாள் விழா: தேசியக் கொடியேற்றி வைத்து ஆட்சியர் மரியாதைதருமபுரி மாவட்ட விளையாட்டுத் திடலில் சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். |
![]() | தருமபுரியில் பாஜகவினர் உண்ணாவிரதம்தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர், தருமபுரியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | தருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி பொறுப்பேற்புதருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
![]() | தருமபுரியில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்சொத்து வரி உயர்வுக்கு எதிராக தருமபுரியில் அதிமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | தருமபுரியில் பகத்சிங் நினைவு நாள் அனுசரிப்புதருமபுரியில் பகத்சிங் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்றார். |
![]() | தருமபுரியில் திமுக நகர செயலர் மனைவிக்கு தலைவராகும் வாய்ப்பு?தருமபுரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 18 வார்டில் வெற்றிபெற்று தருமபுரி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. |
![]() | தருமபுரியில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்தருமபுரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். |
![]() | ஊரடங்கால் முடங்கிய பென்னாகரம்மருந்தகங்கள், சிறு மருத்துவமனைகள் மற்றும் பால் கடைகள் மற்றும் இயங்கின. |
![]() | பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்புதருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதன்கிழமை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் |
![]() | தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறைதொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று வியாழக்கிழமை(நவ.11)விடுமுறை |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்