- Tag results for Districts
வேளாண் நிதிநிலை அறிக்கை: 10 மாவட்டங்களில் கருத்துக்கேட்பு நிறைவு!வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு 10 மாவட்டங்களில் கருத்துக்கேட்பு நிறைவு பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. | |
பிப்.1-ல் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புபிப்ரவரி 1 ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | |
![]() | அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்அடுத்த 3 மணி நேரத்தில் (பகல் 1 மணி வரை) 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. |
![]() | திருவாரூா், நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது!டெல்டா பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்கக் கோரி, திருவாரூா், நாகை மாவட்டங்களில் திட்டமிட்டப்படி திங்கள்கிழமை (நவ.28) ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை!தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
![]() | சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புசென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள, செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை(நவ.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணிநேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | டெல்டா மாவட்டங்களில் மழையில் மிதக்கும் சம்பா பயிர்கள்: விவசாயிகள் வேதனைவடகிழக்கு பருவமழையையொட்டி, கடந்த சில நாள்களாக தொடர் கனமழைக்கு தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் மழையில் மிதக்கிறது. |
![]() | கனமழை முன்னெச்சரிக்கை... 4 மாவட்டத்திற்கு விரைந்த தேசிய மீட்புப் படை வீரர்கள்!கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நான்கு மாவட்டத்திற்கு தேசிய மீட்புப் படை வீரர்கள் விரைந்து சென்றுள்ளனர். |
![]() | வடதமிழகம், கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு வரும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று (அக்.30) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
![]() | எந்ததெந்த 11 மாவட்டங்களுக்கு தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை..?மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 11 மாவட்ட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | வட தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புவட தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்கள் அநேக இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்