- Tag results for GT
![]() | மணிப்பூரில் விடுப்பில் சென்ற ராணுவ வீரர் கடத்தப்பட்டு சுட்டுக் கொலைகடந்த நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் விடுப்பில் சென்ற ராணுவ வீரர் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஆசிய கோப்பை: அக்ஷர் படேல் விலகல்? அவருக்கு பதிலாக தமிழக வீரர்!ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் அக்ஷர் படேல் காயம் காரணமாக விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தினமும் விஜய் 68 அப்டேட் உண்டா?: ரசிகர்கள் கேள்விக்கு வெங்கட் பிரபு பதில்!நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படத்தின் அப்டேட் தினமும் இருக்குமா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார். |
![]() | நடிகர் விஜய்யால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான ஹாலிவுட் நடிகர்!பிரபல ஹாலிவுட் நடிகர் டென்ஜெல் வாஷிங்டன் தமிழ் ரசிகர்களிடையே திடீரென பிரபலமாகியுள்ளார். |
![]() | யோகா உடலையும் மனதையும் பலப்படுத்தும்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்யோகா உடலையும் மனதையும் பலப்படுத்தும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். |
![]() | நகம் அடிக்கடி உடைகிறதா? அதற்குக் காரணம் இதுதான்!பெரும்பாலான பெண்கள் தங்கள் கைவிரல்களை அழகாக வைத்துக்கொள்வதிலும், நகங்களைப் பாதுகாப்பதிலும் தனிக்கவனம் செலுத்துவார்கள். |
![]() | ஐபிஎல் 2023: விருது வென்றவர்கள் பட்டியல்!ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன் முழு விவரம். |
![]() | 5வது முறையாக சாம்பியனான சென்னை அணி: கடைசி பந்தில் த்ரில் வெற்றிஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. |
![]() | சாய் சுதர்சன், சாஹா அதிரடி: சிஎஸ்கேவிற்கு 215 ரன்கள் இலக்கு!முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 214/4ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | இறுதிப் போட்டி: டாஸ் வென்ற சிஎஸ்கே பௌலிங் தேர்வு!ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. |
![]() | தொடர் மழை காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை (மே 29) ஒத்தி வைப்புஅகமதாபாத்தில் மழை பெய்வதன் காரணமாக ஐபிஎல் இறுதிப் போட்டி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
![]() | ஐபிஎல் 2023 சாம்பியன் யாா்? குஜராத் - சென்னை இன்று பலப்பரிட்சைஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் (இறுதி ஆட்டம்) நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. |
![]() | ஐபிஎல் 2023: பரிசுத் தொகை விவரம் - சிஎஸ்கேவிற்கு எவ்வளவு கிடைக்கும்?ஐபிஎல் 2023இன் பரிசுத் தொகையின்படி முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்படும். |
![]() | இதை செய்திருந்தால் வென்றிருப்போம்: ரோஹித் பேட்டிகுஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை படுதோல்வி அடைந்தது. |
இறுதிப் போட்டியில் குஜராத்: மும்பை படுதோல்வி!குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை படுதோல்வி அடைந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்