• Tag results for Gunasekaran

தேனியில் 2 விவசாயிகள் இறப்பு:  பூச்சிக் கொல்லி மருந்து விற்பனைக்குத் தடை

தேனியில் நெல் வயலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த 2 விவசாயிகள் பலியானதை அடுத்து பூச்சி மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

published on : 14th October 2023

எதிர்நீச்சல்: வேல ராமமூர்த்தியேதான்!

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிப்பவர் வேல ராமமூர்த்தி என்பது உறுதியாகியுள்ளது. 

published on : 4th October 2023

மாரிமுத்து இல்லாமல் வந்த எதிர்நீச்சல் டிஆர்பி! எவ்வளவு தெரியுமா?

நடிகர் மாரிமுத்து மறைவுக்குப் பிறகு எதிர்நீச்சல் தொடருக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. 

published on : 20th September 2023

எதிர்நீச்சலில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிப்பவர் இவர்தான்? புது ஆதி குணசேகரன்!

எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிக்கவுள்ளவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 9th September 2023

'என்னைக் கொல்லும்மா...' எதிர்நீச்சலில் ஆதி குணசேகரனின் கடைசி வசனம்!

மாரிமுத்து இறந்த நாளன்று (நேற்று) ஒளிபரப்பான இந்தக் காட்சி எதிர்நீச்சல் ரசிகர்களை கட்டாயம் கண் கலங்க வைத்திருக்கும்.

published on : 9th September 2023

மனம் கவர்ந்த வில்லன்... விருது மேடையில் நெகிழ்ந்த மாரிமுத்து!

மனைவியை அடிமையாக கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர் ஆதி குணசேகரன். ஆனால், சிறந்த வில்லனுக்காக விருதை மாரிமுத்து தனது மனைவியை அழைத்து அவரிடம் கொடுக்கச்சொன்னார். 

published on : 8th September 2023

கிழக்கு வாசல் தொடரில் எஸ்.ஏ. சந்திரசேகர் கேரக்டரில் நடிக்க வேண்டியது இவர் தான்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

published on : 12th July 2023

இவர்கள் இருவரும் இல்லையென்றால் எதிர்நீச்சல் தொடரே வீண்!

சன் தொலைக்காட்சியில் விருது வழங்கும் விழாவிலும் அதிக எண்ணிக்கையிலான விருதுகளை வென்று எதிர்நீச்சல் தொடர் சாதனை படைத்துள்ளது. 

published on : 6th July 2023

கண்மணி குணசேகரனின் "வெள்ளெருக்கு" அருமையான சரக்கு!

வாசித்த அத்தனை சிறுகதைகளுமே அருமை. வட்டார வழக்கில் கொஞ்சமும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் அங்கத்திய மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் காட்சியை விரிய வைப்பதைப் போன்ற அசாத்தியமான எழுத்து நடை.

published on : 29th January 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை