- Tag results for Hindu
![]() | உலக அமைதிக்குப் பாரதம் வழிகாட்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்மகிழ்ச்சி மற்றும் நிறைவான வாழ்வுக்கான வழியை இந்தியா காட்டியுள்ளதாகத் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். |
![]() | அமெரிக்க ஹிந்து கோயிலில் திருட்டு!கோயிலில் திருடுபோன பொருள்களின் மொத்த விவரம் குறித்து காவல் துறை தரப்பில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. |
![]() | தனியார் கோயிலில் உண்டியல் வைப்பதா? -இந்து அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு!இந்து சமய அறநிலைத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலுக்கு பாத்தியப்பட்ட சாத்தந்தை குலத்தினர் திங்கள்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். |
![]() | ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை: 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புகர்நாடக மாநிலம் தும்குருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை நிறுவமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளயிடப்பட்டுள்ளது |
![]() | இந்து ஆணுடன் சென்ற முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர், இந்து ஆணுடன் சுற்றித்திரிந்ததால் அவர் நடுரோட்டில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கனடாவில் 4வது முறையாக இந்து கோயில் அவமதிப்பு!கனடாவில் இந்து கோயில் மீது காலிஸ்தான் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
சாய்பாபாவை வணங்குவதை நிறுத்த வேண்டும்: ஹிந்துத்துவா தலைவர்சாய்பாபாவை வணங்குவதை ஹிந்துக்கள் நிறுத்த வேண்டும் என்று ஹிந்துத்துவா தலைவர் சாம்பாஜி பிடே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | உயிருடன் இருக்கும் மகளை இறந்ததாக அறிவித்த தந்தை! காரணம்?மத்தியப் பிரதேசத்தில் மதமாற்றத் திருமணம் செய்துகொண்ட மகளை இறந்துவிட்டதாக தந்தை ஒருவர் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த இந்துப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை!பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்திற்கு மாற மறுத்த திருமணமான இந்துப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். |
![]() | எரியும் இலங்கை: அழிக்கப்படுகிறதா இந்து கோயில்கள்? நேரடி ரிப்போர்ட் - 2இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்... |
![]() | கிருஷ்ண ஜெயந்திக்கு நன்கொடை தர மறுத்த கடைக்காரருக்கு அடி-உதை: ரவுடியிசத்தின் கோரமுகம் (விடியோ)ரவுடியிசத்துக்கு பல முகங்கள் உண்டு. ஆனால் தற்போது ஆன்மிகத்திலும் இந்த ரவுடித்தனம் நுழைந்திருப்பது தான் வேதனை அளிக்கிறது. |
![]() | பாஜகவின் விஸ்வரூப வெற்றிக்கு சுப்ரமணிய சுவாமி கூறிய ‘நச்’ காரணம்!இந்த இரு கட்சிகளுடன் கூட்டணி வைப்பதைக்காட்டிலும் என்னைக் கேட்டால் நான் டிடிவி தினகரனுடன் இனி வரும் தேர்தல்களில் பாஜக கூட்டணி வைக்கலாம் என்று பரிந்துரைப்பேன். என்கிறார் சுவாமி. |
![]() | என் மீதான பாலியல் புகார்களை சட்டப்படி எதிர்கொள்வேன்: மத்திய இணை அமைச்சர் M J அக்பர் மீ டூவுக்கு பதிலடி!தமது ஆப்ரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அக்பர், தம் மீது சுமத்தப்பட்டுள்ள மீடூ பாலியல் புகார்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் தாம் சட்டப்படி தம் வழக்கறிஞர்கள |
![]() | இந்து தெய்வங்களை சாத்தான்கள் எனக்கூறி பரபரப்புக் கிளப்பிய கிறிஸ்தவப் பிரசங்கி!பட்டுப்புடவை, பட்டு வேஷ்டியை எரித்து யாகம் பண்ணுகிறார்கள். யாகம் பண்ணி அவர்களுடைய காலில் விழுந்து தான் வணங்குகிறார்கள். ரூட் என்னவென்று பார்த்தால் மனுஷ வணக்கம் தான். |
![]() | யார் இந்த கெளஹர் ஜான்? இந்த ஆர்மீனியப் பெண்ணுக்கு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பிப்பது ஏன்?தேர்ந்த இசைக்கலைஞராகவும், கதக் நடனக்கலைஞராகவும் மேலே, மேலே, மேலே சாதித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தவரான கெளஹருக்கு அவரது காலத்தில் வாழ்ந்த மற்றெல்லா தேவதாசிப் பெண்களையும் போலவே |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்