- Tag results for Israel
![]() | வான்வழி தாக்குதலில் 24 ஐஜே தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : இஸ்ரேல் ராணுவம்இஸ்ரேல் காஸா சண்டையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 51 பேர் இறந்துள்ளதாகவும் இதில் 24 பேர் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பினை சேர்ந்தவர்கள் எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. |
![]() | எங்களது சண்டை காஸா மக்களுடன் அல்ல: இஸ்ரேலிய பிரதமர்எங்களது சண்டை காஸா மக்களுடன் அல்ல இஸ்லாமிக் ஜிஹாத் தீவிரவாதிகளுடன் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர் யாயிர் லபீட் தெரிவித்துள்ளார். |
![]() | 2 மணி நேரத்தில் 70 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தினோம்: இஸ்ரேல் ராணுவம்இஸ்ரேல் எல்லையில் 2 மணி நேரத்தில் 70க்கு அதிகமான ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். |
![]() | இஸ்ரேல்: ஐக்கிய அரசு அமீரகத்துடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்ஐக்கிய அரபு அமீரகத்துடன் இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது. |
![]() | புல்லரிப்பு ஏற்பட்ட தருணம்: இஸ்ரேல் பயணம் குறித்து ஜெய்சங்கர் உருக்கம்கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம் இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்ட தருணத்தில் தனக்கு புல்லரிப்பு ஏற்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். |
![]() | ஹிட்லா் குறித்த சா்ச்சைக் கருத்து: ரஷிய தூதருக்கு இஸ்ரேல் சம்மன்ஹிட்லருக்கு யூத பூா்வீகம் உள்ளது என்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் கூறியுள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு தங்கள் நாட்டுக்கான ரஷியத் தூதரை இஸ்ரேல் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது. |
![]() | இஸ்ரேல் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: 8 பேர் காயம்இஸ்ரேலின் டெல் அவீவ் நகரில் மிகவும் பரபரப்பான தெருக்களில் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். |
![]() | இஸ்ரேல் பிரதமரின் இந்திய பயணம் ஒத்திவைப்புஇஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட் அடுத்த வாரம் இந்தியா வர திட்டமிட்டிருந்த நிலையில், அவா் கரோனா பாதிப்புக்குள்ளானதால் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. |
இஸ்ரேல் பிரதமருக்கு கரோனா: இந்தியப் பயணம் ஒத்திவைப்புஇஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டுக்கு கரோனா பாதிப்புஏற்பட்டுள்ளதால் அவரது இந்தியப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். | |
![]() | 2024 தேர்தலுக்கு முன்பாகவே மோடி அரசு மேலும் அதிநவீன உளவு மென்பொருளை வாங்கலாம்: ப.சிதம்பரம்2024 தேர்தலுக்கு முன்பாகவே இன்னும் அதிநவீன உளவு மென்பொருளை மோடி தலைமையிலான பாஜக அரசு வாங்கலாம். இதற்காக நாம் 4 கோடி டாலர் வரை கொடுக்க முடியும். |
![]() | பெகாஸஸ் மென்பொருளை இஸ்ரேலிடம் 2017-இல் வாங்கியது இந்தியாஇந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 2017-ஆம் ஆண்டில் கையொப்பமான ஒப்பந்தத்தில் பெகாஸஸ் உளவு மென்பொருளை வங்கியதாக ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. |
![]() | புத்தாண்டில் இஸ்ரேலிலிருந்து வந்திருக்கும் சற்று கவலை தரும் செய்திஇப்போது இஸ்ரேலில் புதிய வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
![]() | நான்காவது தவணை தடுப்பூசி பணியை தொடங்கிய இஸ்ரேல்; ஆய்வாளர்கள் அதிருப்திஉலகில் மின்னல் வேகத்தில் தடுப்பூசி பணிகளை தொடங்கிய இஸ்ரேல், பைசர் நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் செய்து தடுப்பூசி உற்பத்தியைச் சொந்த நாட்டிலேயே தொடங்கியது. |
![]() | இஸ்ரேல்: 4-ஆவது தவணைதடுப்பூசி சோதனை தொடக்கம்இஸ்ரேல் 4-ஆவது தவணை கரோனா தடுப்பூசி சோதனையைத் தொடங்கியுள்ளது. |
![]() | இஸ்ரேலில் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்இஸ்ரேல் நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்