• Tag results for JADHAGAM

மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்! அதில் ஜோதிட பங்கு என்ன?  

ஒருவரின் வாழ்க்கை என்னும்  இனிப்பான பழுத்த மரத்தின் முக்கிய காரணியாக இருப்பவள், மற்றவருக்கு ஒளியாக  திகழ்பவள் ஒரு மங்கை என்னும் தூண்டுகோல்.  

published on : 4th January 2022

மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடக ராசிகளுக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்து வழங்கியுள்ளார்.

published on : 24th December 2021

செவ்வாய் - கேது சூட்சம விளக்கம் 

ஜனன ஜாதக கட்டத்தில் தனித்த கிரகமும் மற்றும் சேர்க்கைபெற்ற கிரகங்களும் பலன்களை வெவ்வேறு வழியில் தர வல்லவர்கள்.

published on : 15th December 2021

வருமானத்தை நிர்ணயிக்கும் ஜாதகம்: சொந்தத் தொழிலா? அடிமைத் தொழிலா? அறியலாம்

மனிதனின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய வருமானம் அவசியம் தேவை. வருமானம் வரும் பாதை இரண்டு உள்ளது. அவை உழைப்பால்  வரும் வருமானம்.

published on : 16th November 2021

குரு பெயர்ச்சி - 2021 பொதுப் பலன்கள்

2021ஆம் ஆண்டு நடைபெறும் குரு பெயர்ச்சி தொடர்பான பொதுப் பலன்களை ஜோதிடர்  கே.சி.எஸ். ஐயர்  கணித்து வழங்கியுள்ளார்.

published on : 12th November 2021

குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும்? ஒரு வரியில் பதில்

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

published on : 6th November 2021

அடிமையாக்கும் மறுபிறவியில்லா கேது 

ஒருவரின் வாழ்க்கை தரத்தை திடீர் என்று மேலே தூக்கி உயர வைக்கும் அல்லது சூழ்ச்சி என்கிற வலையில் மாட்டி நிலைகுலைய வைக்கும்.  

published on : 27th October 2021

இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பல வகைகளில் வரும்: வாரப் பலன்கள்

அக்டோபர் 8 முதல் 14ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.

published on : 9th October 2021

குலத்தைக் காக்கும் நம்ம வீட்டு குலசாமி : ஜோதிட தேடல்

நம் முன்னோர்கள் காலம்காலமாக வழிபடும் சாமி அவரவர் வீட்டு குலசாமி ஆகும்.

published on : 4th October 2021

இந்த ராசிக்காரர்களுக்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும்: புரட்டாசி மாத பலன்கள்

12 ராசி அன்பர்களுக்கும் புரட்டாசி மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார்.   

published on : 18th September 2021

புனர்பூ தோஷத்தை உருவாக்கும் கிரகங்களும்  பரிகாரங்களும்

புனர்பூ என்றால் நம்முடைய தமிழில் சேர்க்கை அல்லது தொடர்பு என்று பொருள். ஒருவருக்கு  இருகிரகங்கள் தொடர்பு பெற்று செயல்படும் பொழுது யோகமாகவோ

published on : 1st September 2021

இந்த ராசிப் பெண்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது: செப்டம்பர் மாத பலன்

12 ராசி அன்பர்களுக்கும் செப்டம்பர் மாத பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

published on : 31st August 2021

திருமணப் பொருத்தம் என்பது தேவையான ஒன்றா?

இந்தக் கட்டுரையை முழுவதுமாகப் படித்த பின்னர், படிப்பவர்கள் நீங்களாகவே முடிவு செய்யுங்கள், "திருமணப் பொருத்தம் தேவையான ஒன்றா, இல்லையா" என்று

published on : 26th August 2021

நட்சத்திர, கிரக தோஷங்கள் நீக்கும் நகர் அப்ரதீசுவரர் திருக்கோயில்

கோள்கள் வந்து வழிபட்டுச் சென்றதால் நட்சத்திர, கிரக தோஷம்  போக்கும் பரிகாரத் தலம், குழந்தைப்பேறு அருளும் தலம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலம்...

published on : 20th August 2021

குரு - சந்திரன் சேர்க்கை யோகமா? தோஷமா?

நாம் இன்று பார்க்கும் கிரகங்களான குருவும் சந்திரனும் சுபம் மற்றும் அசுபம் இரண்டுமே கலத்திருப்பவர்கள் என்று மனதில் கொள்ளவேண்டும்.

published on : 16th August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை