கட்டுரைகள்

அனைவரும் ஜோதிடர் ஆகலாம் எளிதில்! இதனைப் படியுங்கள் முதலில்!!

ஆதி பரம்பொருளாம் நம் சிவ - சக்திக்கும், பராசர மகரிஷிக்கும் ஜோதிடத்தை அனைவரும் மிக எளிதாகப் புரியும் வண்ணம் செய்திட்ட பராசரரின் சீடர் மைத்ரேயர்...

17-01-2019

தைப்பொங்கல்: ஒன்பது கிரஹங்களின் ஆசி நிறைந்த உத்தம திருவிழா!

தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தைமாதம் முதல் நாள் தைப்பொங்கல்.

14-01-2019

சூரியனுக்குரிய முக்கிய விழா!

சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள், மகர சங்கராந்தி, தைப் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

14-01-2019

இந்தாண்டு புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்? 

ஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும்.

14-01-2019

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் அற்புதங்கள் - பகுதி 2

திருஅருட்பிரகாச வள்ளலார் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

14-01-2019

வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி!

மார்கழி மாதம் முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ளது. வரும் திங்கள் கிழமை (14/1/2019) மார்கழி மாதத்தின் கடைசி நாள்.

12-01-2019

குரு பலம் குன்றியவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள்!

ஒரு தனி நபரின், நாட்டின் அல்லது இவ்வுலக..

12-01-2019

பானு சப்தமி: அரசாங்க வேலைக்குச் செல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கிறீர்களா? சூரிய பகவானை வணங்குங்க!

வரும் 13/1/2019 அன்று ஞாயிற்றுக்கிழமையும் ஸப்தமி திதியும் இணைந்து வருவதை..

11-01-2019

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது?

12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார ராசிபலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

11-01-2019

கூடாரவல்லியில் ஆண்டாளை தரிசித்தால் கூடாத திருமணமும் கைக்கூடும்! அக்கார வடிசல் பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!

இந்த நாளில்  குறிப்பாக வைஷ்ணவர்கள், சிறப்பாக நெய் வடிய பாலில் செய்த ’சர்க்கரைப் பொங்கல்’ எனும் அக்காரவடிசல் செய்து வழிபடுவர்.  

10-01-2019

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் அற்புதங்கள் - பகுதி 1

அருட்பெருஞ்ஜோதி     அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

10-01-2019

அருளை அள்ளித்தரும் நவயோகி, தவ யோகி, சிவ யோகி ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் - பகுதி I

உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும்,அறிவு ஒளி பெருகவும்,ஆன்ம ஒளி நல்கிடவும் சித்தர்களும்,மகான்களும் அவ்வப்போது தோன்றி மக்களை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

10-01-2019

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை