- Tag results for Jailer
![]() | ஜெயிலர் படம் எடுக்கும்போது மிகவும் பயமுறுத்தினார்கள்: மனம் திறந்த நெல்சன்!ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். |
ஜெயிலர்: ஹுக்கும் பாடலின் விடியோ வெளியானது!ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும் பாடலின் விடியோவை யூடியூபில் படக்குழுவினர் திங்கள்கிழமை காலை வெளியிட்டனர். | |
ஜெயிலரில் என் சம்பளம் இதுதான்: விநாயகன்ஜெயிலர் படத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தெரிவித்துள்ளார் நடிகர் விநாயகன். | |
![]() | தலைவர் 171: அப்டேட் கூறிய நடிகர் ரஜினிகாந்த்!லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் 171வது பட அப்டேட் கூறியுள்ளார் ரஜினிகாந்த். |
![]() | ஜெயிலர் பார்க்க 9 பேர் மட்டுமே! படம் திரையிடாததால் ஏமாற்றம்!சேலம் திரையரங்கில் ஜெய்லர் படத்தை காண 9 பேர் மட்டுமே வந்த நிலையில், அவர்களுக்கு படம் திரையிடாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். |
![]() | மலேசியாவில் ஜெயிலர் சாதனை!மலேசியாவில் அதிகம் வசூலித்த இந்தியப் படம் என்கிற சாதனையை அடைந்துள்ளது ஜெயிலர். |
![]() | ரஜினியின் 171வது பட அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது. |
வீட்டிலிருந்து வெளியே போக முடியவில்லை... விடியோ வெளியிட்ட விநாயகன்!ஜெயிலர் வெற்றி குறித்து நடிகர் விநாயகன் பேசிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. | |
![]() | ஜெயிலர் வெற்றி: அனிருத்துக்கு காசோலை பரிசளிப்பு!ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அனிருத்துக்கு காசோலை பரிசளித்துள்ளார். |
![]() | கார் பரிசளித்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் நெல்சன்ஜெயிலர் படத்திற்காக கார் பரிசளித்தமைக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு இயக்குநர் நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | எந்த ஓடிடியில் ஜெயிலர் படம்?ஜெயிலர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நெல்சனுக்கு பரிசுத்தொகை!ஜெயிலர் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றதால் இயக்குநர் நெல்சனுக்கு பரிசுத்தொகையை வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். |
![]() | ரஜினிக்கு சொகுசு காரைப் பரிசளித்த கலாநிதி மாறன்!ஜெயிலர் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றதால் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து சொகுசுக் காரைப் பரிசளித்துள்ளார் சன்பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன். |
![]() | ஜெயிலரால் ரூ.1 கோடி வசூலித்த திரையரங்கம்!ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்ட திரையரங்கம் ஒன்று ரூ.1 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளது. |
![]() | ரஜினி - 170 கன்னியாகுமரியில் படப்பிடிப்பு?நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ‘ரஜினி 170’ படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்