- Tag results for Jaishankar
![]() | இந்தியாவின் கவலைக்குரிய விஷயம்...: லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கர்!இந்திய வெளியுறவு துறை அமைச்சர் லண்டனில், பிரிவினைவாதிகள் குறித்து பேசியுள்ளார். |
![]() | பிரிட்டன் பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்புஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தீபாவளியை முன்னிட்டு தேநீர் விருந்தளித்தார். |
![]() | பூடான் மன்னரை வரவேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்!இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே வாங்சுக்கை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். |
![]() | கத்தாரில் உள்ள இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: ஜெய்சங்கர் உறுதி!கத்தாரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார். |
![]() | நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது!40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கிவைத்தார். |
ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உலகில் ஒற்றுமை அவசியம்: எஸ். ஜெய்சங்கர்வாழும் கலை அமைப்பின் நான்காவது உலக கலாசார விழாவில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் உலகில் ஒற்றுமை அவசியம் என்றார். | |
![]() | மாநிலங்களவையில் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் பதவியேற்பு!மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 9 எம்பிக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். |
![]() | பிரிக்ஸ் கூட்டம்: அமைச்சா் ஜெய்சங்கா் இன்று தென் ஆப்பிரிக்கா பயணம்பிரிக்ஸ் கூட்டத்தில் பங்கேற்க 3 நாள் பயணமாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை (ஜூன் 1) தென் ஆப்பிரிக்கா செல்கிறாா். |
![]() | சூடானில் இருந்து மேலும் 231 இந்தியார்கள் நாடு திரும்பினர்!‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் கீழ், சூடானில் சிக்கிய இந்தியா்களில் மேலும் 231 பேர் நாடு திரும்பியுள்ளனர். |
![]() | கடினமான சூழலில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி: மகிந்த ராஜபட்சஇலங்கை நெருக்கடியான சூழலில் தவித்தபோது உதவிய இந்தியாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தார். |
![]() | ஒப்பந்தங்களை சீனா புறக்கணித்ததே எல்லைப் பிரச்னைக்கு காரணம்: ஜெய்சங்கா்எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களைச் சீனா கவனத்தில் கொள்ளாமல் புறக்கணித்ததே எல்லைப் பிரச்சனைக்கு காரணம் என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா். |
![]() | பராகுவேயில் இந்திய தூதரகம்: எஸ்.ஜெய்சங்கா் திறந்துவைத்தாா்பராகுவே தலைநகா் அசுன்சியானில் இந்தியாவின் புதிய தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திறந்து வைத்தாா். |
![]() | இந்தியா - சீனா - ரஷியா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தைஇந்தியா, சீனா, ரஷியா நாடுகளிடையே இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்