- Tag results for Jayalalitha
![]() | ஜெயலலிதா மரணத்தில் மறைக்க எதுவுமில்லை: சசிகலாஜெயலலிதா மரணத்தில் மறைக்க எதுவுமில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்தானே? என்று வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார். |
![]() | சேலம்: அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
![]() | ஈரோடு: அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்புஈரோட்டில் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
![]() | கூத்தாநல்லூர்: அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்புகூத்தாநல்லூர் நகர அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. |
![]() | ஜெயலலிதா நினைவு நாள்: சேலத்தில் அதிமுகவினர் மௌன ஊர்வலம்ஆத்தூரில் ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. |
![]() | ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்புஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கா பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். |
![]() | ஜெ. மரணம்: சசிகலா, விஜயபாஸ்கா் உள்பட 4 போ் குற்றம் செய்தவா்கள்; ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணத்தில் வி.கே.சசிகலா, அவரின் உறவினா் டாக்டா் கே.எஸ்.சிவகுமாா், முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், சுகாதாரத் துறை முன்னாள் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் |
![]() | யானை - சேறு - நரிகள்: யாரைச் சொல்கிறது ஆறுமுகசுவாமி ஆணையம்?ஜெயலலிதா மரணத்தில், யானை - சேறு - நரிகள்: யாரைச் சொல்கிறது நீதியரசர் ஆறுமுகசுவாமி ஆணையம்? |
![]() | ஜெயலலிதா இறந்த திதியால் அம்பலமான சதி: பஞ்சாங்கம் இணைப்புஜெயலலிதா இறந்தது 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி என்று தெரிய வந்திருப்பதாகவும், ஜெயலலிதா இறந்த திதியால் இந்த சதி அம்பலமானதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் விவரிக்கிறது. |
![]() | சதிகளுக்கு முக்கிய கருவி! : யாரைக் குறிப்பிடுகிறது விசாரணை ஆணையம்?முக்கிய கருவியாகத் திகழ்ந்தார் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. |
ஜெயலலிதாவைக் காப்பாற்றியிருக்கலாம்: அதிர்ச்சி தரும் தகவல்!இருதய அறுவைசிகிச்சை செய்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | ரகசியம்.. ரகசியம்.. சசிகலாவால் காக்கப்பட்ட ரகசியங்கள்நிகழ்வுகள் அனைத்தும் சசிகலாவால் ரகசியம்காக்கப்பட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம்?ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் அவர் இறந்த தேதி குறித்து முரண்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. | |
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யவிடாமல் தடுத்தார் சசிகலா: அறிக்கைஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய விடாமல் சசிகலா தடுத்தார் என்று குற்றம்சாட்டியுள்ளது. | |
![]() | ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை தாக்கல்! சசிகலா மீது விசாரணைக்கு பரிந்துரைஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்