- Tag results for Kashmir
![]() | என்கவுன்டர்: பெற்றோர் கேட்டுக்கொண்டதால் சரணடைந்த பயங்கரவாதிகள்ஜம்மு-காஷ்மீரில் காவல் துறையினர் என்கவுன்டரின்போது பெற்றோர்கள் வேண்டி கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு பயங்கரவாதிகள் காவல் துறையிடம் சரணடைந்தனர். |
![]() | அமர்நாத் பயணிகளுக்கு உண்மையான பாதுகாப்பு காஷ்மீர் மக்கள்தான்: மெஹபூபா முஃப்திஅமர்நாத் யாத்ரீகர்ளுக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை வழங்குவது காஷ்மீர் மக்கள் தான் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தெரிவித்தார். |
![]() | ஜம்மு காஷ்மீர்: அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்புஅமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் நுழைவாயில் லகான்பூர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் கனமழை, நிலச்சரிவு; சாலைகள் துண்டிப்புஜம்மு-காஷ்மீரில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்வதால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தோடா, கிஷ்த்வார், ராம்பன் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
![]() | 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு - காஷ்மீர் பள்ளத்தாக்கில் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நான் சொன்னது இதுதான்: சாய்பல்லவி (விடியோ)நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அளித்த நேர்காணலில் பேசியது சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து தற்போது விடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த காவல் அதிகாரி சுட்டுக்கொலைஜம்மு-காஷ்மீரில் வீட்டின் அருக நெல் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த காவல் அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். |
![]() | அமர்நாத் யாத்திரை: ஹெலிகாப்டர் முன்பதிவைத் தொடக்கி வைத்த ஆளுநர்ஜம்மு-காஷ்மீரில் ஜூன் 30 முதல் அமர்நாத் யாத்திரைக்கான ஆன்லைன் ஹெலிகாப்டர் முன்பதிவை லெப்டினன்ட் ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார். |
![]() | காஷ்மீரில் தொடரும் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலைகாஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியல் மறு ஆய்வுப் பணியைத் தொடங்க முடிவுஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கு ஏதுவாக, வாக்காளா் பட்டியலை மறு ஆய்வு செய்யும் பணியைத் தொடங்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீா்: பேருந்தில் வெடிபொருள்கள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணைஜம்மு-காஷ்மீரில் பேருந்தில் புதன்கிழமை வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
![]() | பயங்கரவாதத்திற்கு நிதியுதவி: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனைபயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கிற்காக காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | காஷ்மீர்: இந்த ஆண்டில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு-காஷ்மீரில் இன்று செவ்வாய்கிழமை காலை இரு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இத்துடன் நடப்பாண்டில் காஷ்மீரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்