• Tag results for Lockdown

201 நாள்களுக்குப் பின் நாட்டில் 20,000க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு

மிகச் சரியாக 201 நாள்களுக்குப் பின் நாட்டில் 20,000க்கும் குறைவாக புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 28th September 2021

இன்னும் எத்தனை காலம்தான் முகக்கவசம் அணிவது? 

முகக்கவசம் உண்மையிலேயே பயனளிக்கக் கூடியதா? ஆம் என்றால், அதில் என்95 முகக்கவசமா, அறுவை சிகிச்சைக் கூடங்களில் பயன்படுத்துவதா?

published on : 24th September 2021

ஆஸ்திரேலியாவில் பொதுமுடக்கத்தை எதிர்த்த போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் டெல்டா வகை கரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த போராடியவர்களை காவல்துறையினர் கலைத்தனர்.

published on : 18th September 2021

இலங்கை : பொதுமுடக்கம் அக்.1 வரை நீட்டிப்பு

இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்துள்ள பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் அக்-1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

published on : 17th September 2021

மறந்துபோன நாள்கள்: விடைபெறுகிறது வீட்டிலிருந்து பணியாற்றும் முறை

அலுவலகத்தை அடைந்து தனது பணியை தொடங்க வேண்டிய அந்த மறந்து போன நாள்களை மீண்டும் நனவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதென்றே சொல்ல வேண்டும்.

published on : 16th September 2021

ஜப்பானில் அவசரநிலை செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு

ஜப்பானில் கரோனா பாதிப்பு மெல்ல குறைந்து வந்தாலும், நடைமுறையிலிருக்கும் அவசரநிலை செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

published on : 9th September 2021

கட்டுப்பாடுகளா? தளர்வுகளா? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

published on : 8th September 2021

நாட்டில் இன்றைய கரோனா நிலவரம் என்ன? அறிய வேண்டிய தகவல்கள்

நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 37,875 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 8th September 2021

6 - 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? முதல்வர் இன்று ஆலோசனை

அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

published on : 8th September 2021

நாட்டில் புதிதாக 31,222 பேருக்கு தொற்று: 290 பேர் பலி

நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 31,222 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 7th September 2021

பள்ளிகள் திறப்பு: பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம்: அன்பில் மகேஷ்

தமிழகத்தில் நாளை 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெற்றோர், மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

published on : 31st August 2021

கேரளம் : இன்று (ஆகஸ்ட் -30 ) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

கேரள மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அடுத்த வாரம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு சனிக்கிழமை அறிவித்திருந்தது.

published on : 30th August 2021

இலங்கை : செப்டம்பர் -6 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க ஆகஸ்ட் -30 வரை  பொது முடக்கத்தை அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்தார்.

published on : 27th August 2021

கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கட்டாயம் - முதல்வர் அறிவிப்பு

இந்தியா முழுவதும் கரோனா அலை தீவிரம் கொண்டிருக்கிற நிலையில்  எத்தனை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டாலும் நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

published on : 25th August 2021

சென்னையில் கரோனா பரவல் குறைந்து வருகிறது: ஆனால்..

சென்னையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நாள்தோறும் கரோனா பாதிப்பு 200க்கும் மேல் பதிவாகி வந்த நிலையில் அது தற்போது குறைந்து வருகிறது.

published on : 23rd August 2021
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை