- Tag results for MK Stalin
மீண்டும் மஞ்சப்பை: பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை ஊக்குவிக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். | |
தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ. 25 லட்சம்: முதல்வர் அறிவிப்புதமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். | |
![]() | வேட்பாளர்கள் தோற்றால் மாவட்ட செயலர் பதவி நீக்கம்!நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால் திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | ரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்ரத்த தானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும் 100 சதவீத இலக்கை எட்ட அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். |
எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலிமறைந்த எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். | |
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 அரசுப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின்!அடுத்த இரண்டு ஆண்டுகளில், பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார். | |
தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளன: முதல்வர் மு.க. ஸ்டாலின்தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். | |
திமுக கூட்டணியில் விசிக தொடரும்: வன்னி அரசு ட்வீட்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். | |
சென்னை சாலைப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் !சென்னையில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். | |
![]() | நீட் என்றால் பூஜ்ஜியம்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் மதிப்பெண் தேவையில்லை என்ற உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். |
முதல்வர் ஸ்டாலினின் எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை!கொளத்தூரில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை மின்சார கேங்மேன் தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | |
![]() | தேர்தல் நேர வண்ணஜாலம்: மகளிர் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின்!மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்றும், விமர்சித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளார். |
![]() | கல்விக் கடன் ரத்து எப்போது? வெள்ளை அறிக்கை வெளியிட அறிவுறுத்தல்!மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய திமுக ஏதேனும் முயற்சி செய்ததா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். |
வடகிழக்கு பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைவடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். | |
![]() | இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.79 கோடியில் 1,591 குடியிருப்புகள்: மு.க.ஸ்டாலின் திறப்புவேலூர் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்