• Tag results for Maha

சஞ்சய் ரெளத்துக்கு ஜாமீன்!

அவதூறு வழக்கில் ஜாமீன் வழங்கி விசாரணையை பின்னர் ஒத்திவைத்தது நீதிமன்றம்.

published on : 2nd December 2023

7 வயது சிறுவனோடு ஆற்றில் பாய்ந்து பெண் தற்கொலை

தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

published on : 1st December 2023

மலேசிய குகைக் கோயிலில் சீரியல் நடிகை!

மகாநதி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க திவ்யா கணேஷ் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், கோயிலுக்குச் சென்ற அவரின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

published on : 27th November 2023

கார்த்திகை மகா தீபம்: விராலிமலை முருகன் மலைக் கோயிலில் குவிந்த பக்தர்கள்

விராலிமலை முருகன் கோயிலில் கார்த்திகை மகா தீப விழாவை ஒட்டி அதிகாலை முதல் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

published on : 26th November 2023

யானை தாக்கி விவசாயி பலி!

மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயி ஒருவரை யானை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

published on : 26th November 2023

மகா தீபம்: மலையேற அனுமதிச்சீட்டு வாங்க குவிந்த பக்தர்கள்!

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வில் மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

published on : 26th November 2023

மோடி இந்தியாவுக்கு கடவுள் கொடுத்த வரம்: முதல்வர் சௌகான்

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜையினியில் உள்ள புகழ்பெற்ற மகாகாளேஸ்வர் கோயிலில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தனது மனைவியுடன் வழிபாடு மேற்கொண்டார். 

published on : 25th November 2023

மகாராஷ்டிரம் : கோயில் கதவை உடைத்துத் திருட்டு!

நவி மும்பைப் பகுதியில் உள்ள சாய்பாபா கோயிலின் கதவை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். 

published on : 25th November 2023

சீரியலிலிருந்து விலகும் மகாநதி நாயகி! பார்த்திபாவுக்கு பதிலாக நடிகை திவ்யா!

நடிகை பார்த்திபா தற்போது கேரள திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

published on : 23rd November 2023

மகாராஷ்டிரத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மகாராஷ்டிரத்தில் ஹிங்கோலி பகுதியில் 3.5 ரிக்டர் அளவில் இன்று (திங்கள்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டது.

published on : 20th November 2023

பிடிக்கச் சென்ற காவல்துறையினர் மீது காரை ஏற்றிய பசுத் திருடர்கள்! இருவர் காயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் கால்நடைத் திருடர்களைப் பிடிக்க முயன்றபோது கார் மோதி இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். 

published on : 10th November 2023

இந்தியாவிடம் தோற்றது எங்கள் கண்களை திறந்துவிட்டது: தென்னாப்பிரிக்க வீரர்

உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும் என கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

published on : 6th November 2023

மகாராஷ்டிர மருந்து ஆலையில் தீ விபத்து: 7 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

published on : 4th November 2023

மருந்து ஆலையில் விபத்து: 5 பேர் காயம், 10 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

மகாராஷ்டிரத்தில் உள்ள மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் காயமடைந்தனர். மேலும் 10 பேர் தீயில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

published on : 3rd November 2023

மகாராஷ்டிர முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மராத்தா சமூக போராட்டக்காரர்கள்!

மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்வதற்கு கால அவகாசம் கோரிய நிலையில் அம்மாநில முதல்வருக்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு

published on : 2nd November 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை