- Tag results for Meena
![]() | பிறந்தநாளில் பெண் குழந்தைக்குத் தாயான சீரியல் நடிகை!தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், சின்னத்திரை நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. |
![]() | கோவையில் எ.வ.வேலு உறவினர் மீனா ஜெயகுமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனைகோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயகுமார் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். |
![]() | படப்பிடிப்பின்போது... விடியோ பகிர்ந்த சின்னத்திரை நடிகை!மீனா தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை இந்து செளத்ரி. இவர் இதற்கு முன்பு ஆனந்த ராகம் தொடரில் நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றவர். |
![]() | திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட உத்தரவு!திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். |
![]() | மீனா தொடர் ஒளிபரப்பாகும் நேரம் அறிவிப்பு!கடந்த சில நாள்களுக்கு முன்பு தாலாட்டு தொடர் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீனா என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. |
![]() | விஜய் நடித்த பூவே உனக்காக பாணியில் புதிய தொடர்!மீனா தொடரில் நடிகை இந்து செளத்ரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஆனந்த ஆனந்தராகம் தொடரில் ஷில்பா பாத்திரத்தில் நடித்து புகழ பெற்றவர். |
![]() | தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்புதமிழகத்தின் 49ஆவது தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். |
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்!புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனாவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. | |
அடுத்த தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா?தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவதாஸ் மீனாவை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. | |
![]() | மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. |
![]() | மீனாட்சி திருக்கல்யாணம்: பங்கேற்க கட்டணம் அறிவிப்புமதுரையில் நடைபெறும் மீனாட்சி திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.200 முதல் ரூ.500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
சென்னை மீனம்பாக்கத்தை வறுத்தெடுக்கும் வெயில்சென்னையில் கடந்த சில ஆண்டுகளாகவே கோடைக்காலத்தில் வெப்பம் கடுமையாக இருந்துவரும் நிலையில், இந்த ஆண்டும் அதுபோல கோடை வெப்பம் கொளுத்தத் தொடங்கிவிட்டது. | |
![]() | சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023 - மீனம்வெளிநாட்டிலிருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரப்போகுது மீன ராசியினருக்கு.. |
நன்னிமங்கலம் மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஆனி மாத பெளர்ணமி வழிபாடு!திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நன்னிமங்கலம் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆனி மாதப் பெளர்ணமி சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. | |
![]() | ‘ப்ரியமீனா மனோகரன்’ யூடியூப் வருமானத்தை சப்ஸ்கிரைபர்களுக்கே பகிர்ந்தளித்துக் கொண்டாடும் வித்யாச யூடியூபர்!எங்க Anniversary கொண்டாட்டத்தை வீடியோவாக வெளியிட்டிருந்தேன். அந்த வீடியோ தான் எனக்குப் பல Subscriber களைப் பெற்றுத் தந்தது. பெட்ரோல் பங்க்ல காருக்கு பெட்ரோல் போடும் போது, கட கடனு அந்த மீட்டர் ஓடுமே! |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்