- Tag results for Nepal
![]() | மார்ச் 9-ல் நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல்!நேபாள குடியரசுத் தலைவர் தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
அயோத்தி 'ராமர் சிலை' எந்தக் கல்லில் செதுக்கப்படுகிறது தெரியுமா?ராமர் சிலையுடன் சீதையின் சிலையும் அதே கல்லில் செய்து, அயோத்தி ராமர் கோயில் மூல மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது. ஷாலிகிராம் என்ற கற்கள் நதிக்கரைகளில் மட்டுமே கிடைக்கும். | |
![]() | நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்தவர் பலி!நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது நேற்று தீக்குளித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். |
நேபாள விமான விபத்து: உ.பி.யைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைப்புநேபாள விமான விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. | |
நேபாள விமான விபத்து: கடைசி நபரைத் தேடுகிறது மீட்புக் குழுஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில், கடைசி நபரை மீட்புக் குழுவினர் தேடிக் கொண்டிருக்கின்றனர். | |
நேபாள விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்புஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இரண்டையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். | |
![]() | நேபாள பயணிகள் விமானம் விபத்து: 68 பேர் உடல்கள் மீட்புநேபாளத்தில் 72 பேருடன் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 68 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | நேபாள பயணிகள் விமான விபத்து: 32 உடல்கள் மீட்பு; தொடரும் மீட்புப் பணிகள்!பத்து வெளிநாட்டினர் உள்பட 72 பேருடன் சென்ற நேபாள பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. |
![]() | நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து!நேபாளத்தில் ஓடுபாதையில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
![]() | நேபாளத்தில் பேருந்து விபத்து: 6 பெண்கள் பலி, பலர் காயம்நேபாளத்தின் பல்பா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 6 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 18 பயணிகள் காயமடைந்துள்ளனர். |
![]() | நீா்மின் திட்டங்களுக்கு கட்டண தள்ளுபடி- இந்தியாவின் நடவடிக்கையால் நேபாள மின் துறையினா் கவலைஇந்தியாவில் புதிய நீா்மின் உற்பத்தித் திட்டங்களுக்கு கட்டண தள்ளுபடி அளிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையால், இந்தியச் சந்தையில் தங்களுக்கான போட்டி வாய்ப்பை இழக்க நேரிடும் என |
![]() | நேபாளத்தின் புதிய பிரதமராக மூன்றாவது முறையாக 'பிரசண்டா' நியமனம்!சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவா் புஷ்ப கமல் தஹல் 'பிரசண்டா' மூன்றாவது முறையாக நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். |
நிறைய பேர் மீது வழக்குத் தொடர வேண்டுமாம்.. விடுதலையான சோப்ராஜ் பரபரப்புப் பேட்டிநான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது, நேபாள நாடு உள்பட நிறைய பேர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று விடுதலை செய்யப்பட்ட கொலையாளி சார்லஸ் சோப்ராஜ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. | |
சிறையிலிருந்து வெளியே வருகிறார் தொடா் கொலை குற்றவாளி சாா்லஸ் சோப்ராஜ்நேபாள உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டநிலையில், இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் தொடர் கொலை குற்றவாளி சார்லஸ் சோப்ராஜ். | |
![]() | காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக நேபாள பிரதமர் தேர்வு!நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தேவுபா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்