- Tag results for PMK
![]() | தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த வேண்டியது நமது கடமை: ராமதாஸ் ட்வீட்தமிழகத்தில் சமூகநீதியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன, அவற்றை செய்து முடிக்க வேண்டியது நமது கடமை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். |
![]() | ஆன்லைன் சூதாட்டம்: தற்கொலை செய்துகொண்ட அரசியல் தலைவரின் உறவினர் யார்?- அன்புமணி பேச்சுஆன்லைன் விளையாட்டால் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவரின் உறவினர் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார் |
![]() | புத்தொளி பெறுமா பாமக?பாமகவின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், பாமக மீண்டும் புத்தொளி பெறுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. |
![]() | 2026-இல் தமிழகத்தில் பாமக ஆட்சி: அன்புமணிதமிழகத்தில் பாமகவின் ஆட்சி 2026-இல் நிச்சயம் அமையும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா். |
![]() | அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துபாமக புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | பாமக தலைவர் அன்புமணி: கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன ராமதாஸ்பாமக இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி கட்சியின் தலைவராக பொதுக்குழுவில் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
![]() | பாமக புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ்சென்னை திருவேற்காட்டில் இன்று நடைபெற்ற பாமக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். |
![]() | வரும் தலைமுறையை காக்க 2026-ல் பாமக ஆட்சிக்கு வர வேண்டும்: அன்புமணிவரும் தலைமுறையை காக்க 2026ல் பாமக ஆட்சிக்கு வரவேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? பாமக அறிவிப்புமாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக பாமக அறிவித்துள்ளது. |
![]() | மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைப்படுத்தவும்: ராமதாஸ் வலியுறுத்தல்மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூத்த அதிகாரி ஒருவரை பொறுப்பு அதிகாரியாக நியமித்து வடிகால் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் |
![]() | பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு காரணம் கூறி தட்டிக்கழிக்க கூடாது: ராமதாஸ்பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு காரணம் கூறி தட்டிக் கழிக்காமல் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா். |
![]() | வன்னியர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி பேட்டிவன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | ஜி.வி.பிரகாஷின் 'செல்ஃபி' படத்தை விமர்சித்த அன்புமணி ராமதாஸ் : ''நீட் பத்தி...''ஜி.வி.பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தை பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டியுள்ளார். |
![]() | நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? - ராமதாஸ் கேள்விமதிப்பெண்களின் அடிப்படையில் அல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே எம்பிபிஎஸ் படிப்பில் சேர இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்... |
![]() | என்.எல்.சி நிர்வாகம் சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக பாமக கருத்துக் கேட்பு கூட்டம்விவசாயம் எங்கு பாதிக்கப்பட்டாலும் பாமக போராடும். அந்த வகையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாடுபட்டது பாமக தான். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்