• Tag results for Rahane

சென்னை துலீப் கோப்பை: ஜெயிஸ்வால் இரட்டைச் சதம், ரஹானே சதம்

இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரஹானே, துலீப் கோப்பை ஆட்டத்தில் சதமடித்துள்ளார். 

published on : 9th September 2022

இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆவணப்படம்

2020-2021 இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இதனை குறித்து ஆவணப்படத்தை எடுத்துள்ளார் நீரஜ் பாண்டே. 

published on : 2nd June 2022

ஐபிஎல் போட்டியிலிருந்து ரஹானே விலகுகிறாரா?

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் ரஹானே, காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 16th May 2022

ரஞ்சி கோப்பை: சதமடித்தார் ரஹானே

ரஞ்சி கோப்பைப் போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது.

published on : 17th February 2022

ரஹானே, புஜாரா நீக்கப்படுவார்கள் என நான் கூறவில்லை: செளரவ் கங்குலி விளக்கம்

வீரர்களின் தேர்வு பற்றிய முடிவுகளை தேர்வுக்குழுவினரே எடுப்பார்கள் என்றார். 

published on : 4th February 2022

ரஹானே, புஜாரா என்ன செய்யவேண்டும்?: செளரவ் கங்குலி பதில்

நாங்கள் அனைவரும் அந்தப் போட்டியில் விளையாடியுள்ளோம். எனவே அவர்களும் விளையாடுவார்கள்.

published on : 3rd February 2022

போதும் புஜாரா, போதும் ரஹானே!

மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். 

published on : 13th January 2022

2-வது டெஸ்ட்: தெ.ஆ. அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்கு

இந்திய அணி 60.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  

published on : 5th January 2022

இந்தியா முதல் பேட்டிங்: ரஹானேவுக்கு இடம் உண்டு

தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

published on : 26th December 2021

முதல் டெஸ்டில் ரஹானே விளையாடுவாரா?: ராகுல் டிராவிட் பதில்

முதல் டெஸ்டில் ரஹானே விளையாடுவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

published on : 25th December 2021

துணை கேப்டன் பொறுப்பிலிருந்து ரஹானே நீக்கம்: இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு விராட் கோலி தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

published on : 8th December 2021

மும்பை டெஸ்ட்: நான்கு பிரபல வீரர்கள் விலகல், தாமதமாகத் தொடங்கும் ஆட்டம்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது.

published on : 3rd December 2021

பயிற்சி ஆட்டம் டிரா: அரை சதமெடுத்த ரஹானே, விஹாரி!

ஆகஸ்ட் 22-ம் தேதி தொடங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.

published on : 20th August 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை