- Tag results for Recruitment
![]() | வேலை... வேலை... வேலை... தமிழ்நாடு வனத்துறையில் டெக்னிக்கல் வேலை..!தமிழ்நாடு வனத்துறையில் கீழ்வரும் டெக்னிக்கல் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | தமிழ்நாடு காவல்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புதமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் போன்ற 2,890 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சிவில் இன்ஜியர்களுக்கு வேலைவாய்ப்பு!தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நேரடியாக நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 50 துணை மேலாளர்(டெக்னிக்கல்) பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவப் பள்ளியில் வேலைகர்நாடகம் மாநிலத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... உச்ச நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | டிஆர்டிஓ-வில் வேலை வேண்டுமா? பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்புபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (டிஆர்டிஓ) காலியிடங்களுக்கு பல்வேறு பதவிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பிஇ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு மோடியின் கர்வத்தை உடைக்கும்: ராகுல் ட்வீட்தேசத்தின் இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்?மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள 79 டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் சம்பளத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டியில் வேலை: பட்டதாரிகளுக்கு வாய்ப்புமத்திய அரசு நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிரப்பப்பட உள்ள Junior executive பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | அக்னிபத் திட்டம்: ராஜ்நாத் சிங் ஆலோசனைமத்திய அரசு கொண்டு வந்திருக்கும் அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை நடத்திவருகிறார். |
![]() | ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரில் இளைஞா்கள் போராட்டம்‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக பிகாரின் பல்வேறு இடங்களில் இளைஞா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் காலியாக உள்ள 79 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புபொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரிப் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு ஏ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்