• Tag results for Sarathkumar

சினிமாத் துறையில் சிலர்தான் இப்படி: தனுஷை புகழ்ந்த நடிகை ராதிகா! 

நடிகை ராதிகா தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் நடிகர் தனுஷ் குறித்து புகழ்ந்து பதிவிட்டுள்ளார். 

published on : 16th September 2023

நடிகை வரலட்சுமி நேரில் ஆஜராக என்ஐஏ சம்மன்!

போதைப் பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

published on : 29th August 2023

சரத்குமார் - கெளதம் கார்த்திக் நடிக்கும் கிரிமினல் முதல் பார்வை வெளியீடு!

சரத்குமார் மற்றும் கெளதம் கார்த்திக் நடிக்கும் கிரிமினல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

published on : 25th August 2023

வெளியானது பரம்பொருள் டிரைலர்! 

நடிகர் சரத்குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள பரம்பொருள் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

published on : 14th August 2023

சரத்குமார் நடிக்கும் பரம்பொருள் - டீசர் வெளியீடு

சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் பரம்பொருள் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

published on : 14th July 2023

நடிகர் விஜய் தந்தை நடிக்கும் கிழக்கு வாசல்! ஒளிபரப்பு உரிமம் பெற்ற பிரபல டிவி!!

ராதிகா சரத்குமார் தயாரிப்பில், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஆனந்த் பாபு, நடிகை ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கிழக்கு வாசலில் நடித்துள்ளனர்

published on : 8th July 2023

போர் தொழில் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

போர் தொழில் திரைப்படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

published on : 30th June 2023

விரைவில் சூர்யவம்சம் 2: சரத்குமார் ட்வீட்!

நடிகர் சரத்குமார் சூர்யவம்சம் 2 பாகம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

published on : 28th June 2023

2026ல் என்னை முதல்வராக்கினால் 150 வயது வரை வாழும் வித்தையை சொல்வேன்: சரத்குமார் பேச்சு

2026 இல் என்னை முதல்வராக்கினால் 150 வயது வரை வாழ்வதற்கான வித்தையை சொல்வேன் என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்தார். 

published on : 29th May 2023

வரலட்சுமி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ! 

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘சபரி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.  

published on : 10th January 2023

அரைகுறை அரசியலும், தடுமாற்றமான திரைக்கதையும்: வி3 திரைவிமர்சனம்

அரசியல் போதாமைகளாலும், தெளிவில்லாத திரைக்கதையாலும் தடுமாறி நிற்கிறது வி3.

published on : 5th January 2023

பார்த்திபனின் 'இரவின் நிழல்' - படம் எப்படி இருக்கிறது?

பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமாக உருவாகியுள்ள இரவின் நிழல் - பட விமர்சனம் 

published on : 15th July 2022

நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்! இப்படிச் சொன்ன நடிகை இவர்தான்!

நடிகைகள் சிலர் திருமணம் செய்யாமல் வாழ்வதைப் பேஷனாக்கி வருகிறார்கள்.

published on : 6th September 2019

‘நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா’ படத்தில் அர்ஜூன், சரத்குமாருடன் இணையும் அல்லு அர்ஜூன்!

அல்லு அர்ஜூனுடன் இணைந்து டோலிவுட்டைக் கலக்கப் போவது யாரெல்லாம் தெரியுமா? நமது ’‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜூனும், ‘நாட்டாமை’ சரத்குமாரும் தான்.

published on : 28th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை