சண்முக பாண்டியனின் கொம்புசீவி வெளியீட்டுத் தேதி!
கொம்புசீவி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...
நடிகர் சண்முக பாண்டியனின் கொம்புசீவி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து இயக்குநர் பொன்ராம் ’கொம்புவீசி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
நகைச்சுவை கேங்ஸ்டர் கதையாக உருவான கொம்புவீசியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.
இந்த நிலையில், கொம்புசீவி திரைப்படம் வருகிற டிச. 19 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







