• Tag results for Shivani

சமீபத்திய ஹிட் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் ஷிவானி - வைரலாகும் விடியோ

வீட்ல விசேஷம் பட பாடலுக்கு நடிகை ஷிவானி நடனமாடி விடியோ பகிர்ந்துள்ளார்.  

published on : 15th June 2022

பிறந்த நாள்: ‘பிக் பாஸ்’ ஷிவானி வெளியிட்ட புகைப்படங்கள்

தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிக் பாஸ் புகழ் ஷிவானி.

published on : 5th May 2022

என்ன ஆட்டம்!? அரபிக் குத்து பாடலுக்கு ஷிவானியின் வேற லெவல் நடனம்

அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடிய ஷிவானியின் விடியோ வைரலாகி வருகிறது. 

published on : 4th March 2022

நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் வடிவேலுவுடன் இணையும் ஷிவானி: ஜோடியாக நடிக்கிறாரா ?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஷிவானி நடிக்கவிருக்கிறார். 

published on : 2nd March 2022

'பீஸ்ட்' இல்ல.... இது வேற 'அரபிக் குத்து': என்ன ஆட்டம்!? ஷிவானியின் நடன விடியோ வைரல்

அரபிக் இசைக்கு நடிகை ஷிவானி நாராயணன் நடனமாடும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

published on : 26th February 2022

புஷ்பா பாடலுக்கு அல்லு அர்ஜுன் பாணியில் நடனமாடும் ஷிவானி

புஷ்பா பாடலுக்கு அல்லு அர்ஜுன் பாணியில் ஷிவானி நடனமாடும் விடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

published on : 15th February 2022

குத்தாட்ட விடியோவை பகிர்ந்து ரசிகர்களை போட்டுத்தாக்கிய ஷிவானி: வைரலாகும் விடியோ

நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.   

published on : 5th February 2022

புதிய படத்தை அறிவித்துள்ள பிக்பாஸ் ஷிவானி: வெளியான புகைப்படம்

பிக்பாஸ் ஷிவானி தனது புதிய படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

published on : 14th January 2022

பிரபல இயக்குநருடன் இணையும் பிக்பாஸ் ஷிவானி: பிரபலங்கள் வாழ்த்து

பிக்பாஸ் ஷிவானி தனது புதிய படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

published on : 11th January 2022

அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஷிவானி

நடிகை ஷிவானி தனது அப்பா ராஜசேகருடன் இணைந்து நடிக்கவுள்ளார். 

published on : 11th January 2022

மதுரைக்காரர்கள் என்றாலே முட்டாள்களா ? 'அன்பறிவு' - திரை விமர்சனம்

குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிற   படங்களின் வரிசையில்  இடம் பிடித்திருக்கிறது இந்த அன்பறிவு.

published on : 8th January 2022

ஒரே படத்தில் இத்தனை பேரா?: கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் மேலும் ஒரு பிரபல நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

published on : 26th October 2021

'நெஞ்சுக்கு நீதி' : உதயநிதி ஸ்டாலின் - அருண்ராஜா காமராஜ் படத்தின் மோசன் போஸ்டர் இதோ

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

published on : 16th October 2021

சமீபத்திய டிரெண்ட்டில் இணைந்த ஷிவானி: ரசிகர்களைக் கிறங்கடிக்கும் நடன விடியோ வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஷிவானி விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

published on : 1st October 2021

கமல்ஹாசனின் 'விக்ரம்': படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான பிரத்யேக படங்கள்

கமல்ஹாசனின் விக்ரம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து பிரத்யேகமாக வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

published on : 21st August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை