நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி பாடிய அரபிக் குத்து பாடல் அதிரி புதிரி ஹிட்டடித்துள்ளது. பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு நடிகர் விஜய் போன்று நடனமாடி விடியோ பகிர்ந்து வருகின்றனர். இதில் வட இந்திய பிரபலங்களும் அடங்குவர்.
கடந்த 2 வாரங்களாக இந்தப் பாடல்தான் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் தனது நடன விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
அந்த விடியோவில் அரபிக் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் ஷிவானி, தனது பதிவில், தென்னிந்தியர்கள் இப்படித்தான் அரபிக் இசைக்கு நடனமாடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷிவானியின் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எல்லோரும் பீஸ்ட் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாட, இவர் மட்டும் வேறு அரபிக் பாடலுக்கு நடனமாடுகிறாரே என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முட்டாள்களே...! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!
பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
இயக்குநராகும் பிரபல இயக்குநரின் மனைவி! படப்பிடிப்பைத் துவங்கி வைத்த சூர்யா!

திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


