அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப் படத்தின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்கள் முக்கிய காரணியாக அமைந்தது. கிரிக்கெட் வீர்ர்கள், நடிகர்கள் என புஷ்பா பாடலுக்கு நடனமாடும் விடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஷ்பா படத்திலிருந்து ஸ்ரீவள்ளி பாடலுக்கு நடனமாடும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடலில் அவர் அல்லு அர்ஜுனைப் போலவே ஒரு தோள்பட்டையைத் தூக்கிக்கொண்டு கால்களை இழுத்தபடி நடனமாடுகிறார்.
இந்த விடியோவில் இந்தப் பாடலுக்கு நடனமாட வேண்டும் நீண்ட நாட்களாக தோன்றியது. இறுதியாக செய்துவிட்டேன். தற்போதும் இந்தப் பாடல் டிரெண்டிங்கில் இருப்பதால் இது தாமதமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!

முதல்வரானால் கிருத்தி ஷெட்டியின் முதல் கையெழுத்து இதுதானாம்!

வயதானவர்கள் அதிகம் ஓய்வெடுக்க வேண்டுமா? இல்லவே இல்லை! | அறிவியல் ஆயிரம் | Dinamani

ஜம்மு - காஷ்மீரில் சந்தேக நபர்கள் நடமாட்டம்: பாதுகாப்புப் படை தேடுதல் நடவடிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


