- Tag results for Stokes
![]() | ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரராக மாறிய பென் ஸ்டோக்ஸ்!ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக ஒரு ஆட்டத்தில் அதிக ரன்கள் குவித்த வீரராக பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார். |
![]() | ஓராண்டுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்!உலகக் கோப்பை தொடருக்காக ஒருநாள் போட்டிகளில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் ஒருநாள் போட்டியில் களமிறங்கியுள்ளார். |
![]() | பென் ஸ்டோக்ஸ் ஒரு சுயநலவாதி: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!பென் ஸ்டோக்ஸ் சுயநலமாக நடந்து கொள்வதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெயின் தெரிவித்துள்ளார். |
![]() | சிஎஸ்கே அணிக்கு தகுதியற்றவர் ஸ்டோக்ஸ்; ரூ.16 கோடி வீண்: ரசிகர்கள் ஆவேசம்!சிஎஸ்கே அணிக்கு தகுதியற்ற வீரர் பென் ஸ்டோக்ஸ் என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். |
![]() | ஒருநாள் உலகக் கோப்பை அணியில் பென் ஸ்டோக்ஸ்?ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணியில் இடம்பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம்: ஸ்டோக்ஸ் பெருமிதம்!இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக புதிய பார்வையாளர்களை அழைத்து வந்துள்ளோம் என பெருமிதமாக கூறியுள்ளார். |
![]() | ஆஷஸ் டெஸ்டில் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!ஆஷஸ் டெஸ்டில் புதிய உலக சாதனை ஒன்றை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். |
![]() | தோனி சாதனையை முறியடித்த பென் ஸ்டோக்ஸ்!இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். |
![]() | ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி பெற 281 ரன்கள் இலக்கு!முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 281 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
![]() | தற்போது காயம் எப்படி இருக்கிறது?: பென் ஸ்டோக்ஸ் கூறிய தகவல்!இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் குறித்து பேசியுள்ளார். |
ஐசிசி 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்வான சிஎஸ்கே வீரர்!ஐசிசி டெஸ்ட் போட்டியின் 2022-ஆம் ஆண்டின் சிறந்த வீரராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். | |
![]() | டிராவில் ஆர்வம் இல்லை: பென் ஸ்டோக்ஸ் திட்டவட்டம்எதிரணியைப் பற்றி சிந்திப்பதை விடவும் எங்களுடைய திறமைகள் மீது தான் நாங்கள் அதிகக் கவனம் செலுத்துகிறோம். |
![]() | பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் பென் ஸ்டோக்ஸ்!17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. |
![]() | 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்: இங்கிலாந்து அணி விவரம்17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. |
அயர்லாந்திடம் தோல்விக்குப் பிறகு சாம்பியனான இங்கிலாந்து: மனம் திறக்கும் பென் ஸ்டோக்ஸ்அயர்லாந்திடம் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்