• Tag results for TN Budget session

தேனி, கோவை, குமரியில் மொத்த காய்கறி வணிக வளாகம்: அமைச்சர் அறிவிப்பு

தேனி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மொத்த காய்கறி வணிக வளாகம் அமைக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார். 

published on : 19th March 2022

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிமுகம்: முக்கிய அம்சங்கள்!

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூ. 71 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்தார்.

published on : 19th March 2022

பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு ரூ. 2,339 கோடி ஒதுக்கீடு

பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 2,339 கோடி ஒதுக்கப்படுவதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

published on : 19th March 2022

தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: சிறப்பு அம்சங்கள்

தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக 2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

published on : 19th March 2022

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 86ல் 80 வேளாண் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன: அமைச்சர்

வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் நிதிநிலை அறிக்கையை பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

published on : 19th March 2022

'கோவை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள்' - நிதியமைச்சர்

கோவை, மதுரை உள்பட 5 மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 18th March 2022

'ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி'

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை புனரமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்ட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

published on : 18th March 2022

அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சி நடத்தப்படும்: நிதியமைச்சர் தகவல்

புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக்காட்சி நடத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். 

published on : 18th March 2022

தமிழக பட்ஜெட் தாக்கல் நிறைவு: இறுதியாக ஆங்கிலத்தில் உரையாற்றிய நிதியமைச்சர்

தமிழக பட்ஜெட் உரை நிறைவையடுத்து நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். 

published on : 18th March 2022

காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்; மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 17,901 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

published on : 18th March 2022

மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்: மானியமாக ரூ. 1,520 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 5,375.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

published on : 18th March 2022

ஊரக வளர்ச்சித் துறை அறிவிப்புகள்! பெரியார் நினைவு சமத்துவபுரங்களை சீரமைக்க ரூ. 190 கோடி

சமத்துவம் தழைக்கும் நோக்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும். 

published on : 18th March 2022

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை  2022-23: முக்கிய அம்சங்கள்...!

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று வெள்ளிக்கிழமை (மார்ச்.18) காலை 10 மணிக்கு நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

published on : 18th March 2022

பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 36,895.89 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர்

தமிழக பட்ஜெட்டில் 36,895.89 கோடி ரூபாய் பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 

published on : 18th March 2022

சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

published on : 18th March 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை