• Tag results for TRB

விரைவில் நிறைவடைகிறது... டிஆர்பியில் கலக்கிய முக்கிய சீரியல்!

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சுந்தரி தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 9th August 2023

திமுகவினர் யார் என்பதை பாஜகவுக்கு முதல்வர் கற்றுக்கொடுப்பார்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

பாஜகவின் அடக்குமுறைகளைக் கண்டு திமுக பயப்படப்போவதில்லை என்றும் திமுகவினர் யார் என்பதை பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கற்றுக் கொடுப்பார் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

published on : 14th June 2023

வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - டிஆர்பி அறிவிப்பு

Applications are invited for Direct Recruitment from eligible candidates for the post of Block Educational Officer in the Directorate of Elementary Education

published on : 12th June 2023

விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகளுக்கு நிலம் வழங்க முன்வர வேண்டும்: டிஆர்பி ராஜா

விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் அமைக்க நிலங்களை வழங்க விவசாயிகள் முன் வரவேண்டும் என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். 

published on : 15th May 2023

அமைச்சரவையில் டிஆர்பி ராஜாவுக்கு 33-வது இடம்!

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

published on : 11th May 2023

அமைச்சரான மகன் டிஆர்பி ராஜா! என்ன சொல்கிறார் டி.ஆர். பாலு?

தொழில்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தனது மகன் டிஆர்பி ராஜா சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

published on : 11th May 2023

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆா்.பி.ராஜா!

தமிழக அமைச்சராக டி.ஆா்.பி.ராஜா இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

published on : 11th May 2023

முதல்வர் ஸ்டாலினுடன் டி.ஆர்.பி. ராஜா சந்திப்பு!

தமிழக அமைச்சராக பதவியேற்கவுள்ள மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

published on : 10th May 2023

டிஆர்பியில் முதல் இடம் பிடித்த ‘கயல்’ சீரியல்

‘கயல்’ சீரியல் டிஆர்பி தர வரிசையில் முதல் இடத்தைப்  பிடித்துள்ளது.

published on : 15th April 2023

பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணி: தோ்வு பெற்றவா்கள் பட்டியல் டிஆர்பி வெளியீடு

பாலிடெக்னிக்கின் 10 பாடப்பிரிவுகளுக்கான விரிவுரையாளா் பணிக்கு, தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்களின் பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

published on : 31st July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை