- Tag results for Thailand
கம்போடியா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து; 16 பேர் பலிகம்போடியாவில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்துள்ளனர். | |
தாய்லாந்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்தாய்லாந்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | |
![]() | மகளிர் ஆசியக் கோப்பை: தாய்லாந்தை நொறுக்கியது இந்தியாமகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் தாய்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. |
![]() | தாய்லாந்தைப்போன்று கம்போடியாவில் சிக்கியுள்ளவர்களை மீட்க வேண்டுமா?தாய்லாந்தில் சட்டவிரோதமாக பணியமர்த்தப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்களைப் போன்று கம்போடியாவில் சிக்கியுள்ளவர்களை மீட்க தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. |
![]() | தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலிதாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலியாகினர். |
![]() | மியான்மரில் சிக்கித்தவித்த 13 தமிழர்கள் மீட்பு!மியான்மர் மற்றும் தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியான்மரில் சிக்கி சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்கள் புதன்கிழமை சென்னை விமான நிலையம் |
![]() | தாய்லாந்தில் ஐ.டி. வேலை: மத்திய அரசு எச்சரிக்கைதாய்லாந்தில் ஐ.டி. வேலை என்று கூறி ஏமாற்றும் மோசடி பேர்வழிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய வெளிவிவகாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. |
![]() | ‘இங்க பதில் சொல்ல முடியாது’: வெளிநாட்டுவாழ் தமிழரின் கேள்வியைத் தவிர்த்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்இந்திய அரசியல் குறித்த வெளிநாட்டுவாழ் தமிழரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். |
![]() | கோத்தபய ராஜபட்ச தாய்லாந்தில் தஞ்சம்?சிங்கப்பூரில் உள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச அங்கிருந்து தாய்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தாய்லாந்து: மதுபான விடுதியில் தீ விபத்து; 13 பேர் பலி, 40 பேர் படுகாயம்தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்தனர். |
![]() | தாய்லாந்து ஓபன்: அரையிறுதியில் சிந்துதாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். |
![]() | தாய்லாந்து ஓபன்: 2-ஆவது சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த்தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த் ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். |
![]() | உபேர் கோப்பை 2022- இந்தியா காலிறுதிக்கு நுழைந்தது |
![]() | தாய்லாந்து குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் 4 இந்தியா்கள்தாய்லாந்து ஓபன் சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா்கள் 4 போ் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றனா். |
![]() | தாய்லாந்து குத்துச்சண்டை: அரையிறுதியில் சுமித்தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சுமித் குண்டூ அரையிறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்