- Tag results for Thunder
![]() | தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 2 நாள்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
அசானி புயல்: தமிழகத்தில் 2 நாள்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புதமிழகத்தின் அனேக இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. | |
![]() | விருதுநகர்: மின்னல் தாக்கியதில் கட்டட தொழிலாளர்கள் 4 பேர் பலிவிருதுநகரில் மின்னல் தாக்கி 4 கட்டட தொழிலாளர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | 'இடி, மின்னலின் போது குதிகால்களை ஒன்று சேர்த்து உட்காரலாம்': என்ன செய்யக் கூடாது தெரியுமா?தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து தாழ்வு மண்டலமாக உருவாகி தமிழகக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. |
![]() | ஆத்தூர் பகுதியில் இடியுடன் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சிஆத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து இடியுடன் பெய்து வரும் மழையால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். |
![]() | ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் வானத்தில் எழுந்த திடீர் இடி: மக்கள் அதிர்ச்சிராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை அதிகாலை வானத்தில் எழுந்த திடீர் இடி சப்தத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்