• Tag results for Tirunelveli

அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு செல்ல தாமிரவருணி புனிதநீர் சேகரிப்பு

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக திருநெல்வேலி தாமிரவருணியில் இருந்து புனிதநீர் சேகரிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

published on : 3rd December 2023

16 நாள்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 16 நாட்களுக்குப் பின் நீர் வரத்து சீரானதையடுத்து இன்று முதல் பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்படுகிறது.

published on : 16th November 2023

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை

திருநெல்வேலியில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 14th November 2023

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐபிஎஸ் பதவியேற்பு

திருநெல்வேலி மாநகர காவல்துறையின் முதல் பெண் காவல்துறை ஆணையாளராக மகேஸ்வரி ஐ.பி.எஸ். பதவியேற்றுக் கொண்டார்.

published on : 27th October 2023

கயிலைப் பேரணி: 1000 பேர் பங்கேற்பு

திருநெல்வேலியில் நடைபெற்ற கயிலைப் பேரணியில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

published on : 8th October 2023

நெல்லை வந்தது வந்தே பாரத் ரயில்! அதிகாரிகள், மக்கள் உற்சாக வரவேற்பு

தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் நெல்லை - சென்னை இடையே செப். 24 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள நிலையில் சோதனை ஓட்ட வெற்றியாக இன்று(வியாழக்கிழமை) நெல்லை வந்தடைந்தது.

published on : 21st September 2023

திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ ரயில் வருமா? - சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல்!

திருச்சி, நெல்லை, சேலம் நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. 

published on : 2nd September 2023

நான்குனேரி சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டது: தொல். திருமாவளவன் பேச்சு

நான்குனேரியில் நடந்த சம்பவம் திடீரென நடைபெற்றது அல்ல, திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். 

published on : 21st August 2023

பள்ளி, கல்லூரிகளில் சாதி பாகுபாடு: நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு - முதல்வர் உத்தரவு

நான்குனேரி சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதி பாகுபாடுகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள் வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

published on : 12th August 2023

ஆக. 11: தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு

தொடர் விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

published on : 9th August 2023

நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை

திருநெல்வேலியில் புதன்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 3rd August 2023

தாமிரவருணியில் மூழ்கி மாஞ்சோலை தொழிலாளர்கள் உயிரிழந்த தினம்: கட்சியினர் மலரஞ்சலி

திருநெல்வேலியில் தாமிவருணி ஆற்றில் மூழ்கி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

published on : 23rd July 2023

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

published on : 23rd July 2023

நெல்லை அருகே சாலையில் தேங்கிய மழைநீரால் கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி; 6 பேர் படுகாயம்

திருநெல்வேலி பொன்னாக்குடி அருகே சாலையில் தேங்கியிருந்த மழைநீரால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

published on : 6th July 2023

விறுவிறுப்பாக நடைபெறும் நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்!

நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

published on : 23rd June 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை