• Tag results for Tiruppur

அவிநாசியில் வாலிபர் கழுத்தறுத்துக் கொலை

அவிநாசி அருகே ராயங்கோயில் பகுதியில் வாலிபர் வியாழக்கிழமை கத்தியால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

published on : 7th September 2023

காங்கயம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து: 3 இளைஞர்கள் காயம்!

காங்கயம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து: 3 இளைஞர்கள் படுகாயம்

published on : 29th June 2023

பின்னலாடை தொழிலை பாதுகாக்க நடவடிக்கை தேவை: எம்.பி. சுப்பராயன்

திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

published on : 29th June 2023

திருப்பூர் பனியன் சந்தை தீ விபத்தில் சேத மதிப்பை ஆய்வு செய்து இழப்பீடு: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர் பனியன் பஜார் தீ விபத்து தொடர்பாக சேத மதிப்பை ஆய்வு செய்து இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

published on : 24th June 2023

திருப்பூர்: அரசு பேருந்து மோதி ஒருவர் பலி!

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

published on : 18th June 2023

10ம் வகுப்புத் தேர்வு முடிவு: திருப்பூரில் 93.93% தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் 93.93 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். 

published on : 19th May 2023

முதல்முறை விமானப் பயணம்: கிராமப்புற மாணவர்கள் நெகிழ்ச்சி!

கிராமப்புற அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் முதல்முறையாக விமானம் மூலம் சென்னைக்கு மூன்று நாள்கள் கல்விச் சுற்றுலா வந்துள்ளனர்.

published on : 29th April 2023

ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: திருப்பூரில் 5 பேர் கைது; 500 சிம் கார்டுகள் பறிமுதல்

திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

published on : 6th January 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை