• Tag results for Trisha

நடிகை த்ரிஷாவின் அனிமல் பட விமர்சனம்: சர்ச்சையானதை தொடர்ந்து நீக்கம்!

நடிகை த்ரிஷா அனிமல் படம் குறித்து கூறிய பதிவு சர்ச்சையாகவே அந்தப் பதிவினை நீக்கியுள்ளார். 

published on : 4th December 2023

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்: நடிகை த்ரிஷா

மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எழுதிய கடிதத்திற்கு நடிகை த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார்.

published on : 1st December 2023

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை: மன்சூர் அலிகான்

சர்ச்சைக்குரிய பேச்சிற்காக நடிகை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது அதை மறுத்துள்ளார்.

published on : 29th November 2023

தவறு செய்வது மனித இயல்பு: த்ரிஷா

நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் கேட்ட மன்னிப்புக்கு பதில் அளித்துள்ளார்.

published on : 24th November 2023

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்!

சர்ச்சைக்குரிய பேச்சிற்காக நடிகை த்ரிஷாவிடம் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார்.

published on : 24th November 2023

‘தொண்டை பிரச்னை’: மன்சூர் அலிகான் இன்று ஆஜராகவில்லை!

தொண்டை பிரச்னை காரணமாக நேரில் ஆஜராவதில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலக்கு கேட்டு காவல்துறைக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

published on : 23rd November 2023

மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

published on : 22nd November 2023

நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?: ஆவேசமாக பேசிய மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சைக் கருத்துகளுக்கு நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.

published on : 21st November 2023

மன்சூர் அலிகான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன் 

நடிகை த்ரிஷா குறித்து இழிவாக பேசிய மன்சூர் அலிகான் மீது காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

published on : 19th November 2023

மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

நடிகை த்ரிஷா உள்ளிட்ட நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

published on : 19th November 2023

நான் சலசலப்புக்கு அஞ்சுறவனா? மன்சூர் அலிகான் விளக்கம்!

நான் இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சுபவனா என்று த்ரிஷா குறித்த சர்சை பேச்சுக்கு மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளார்.

published on : 19th November 2023

த்ரிஷா குறித்த மன்சூர் அலிகானின் சர்சை பேச்சு: குவியும் கண்டனங்கள்!

லியோ திரைப்படத்தில் பாலியல் தொந்தரவு செய்யும் காட்சியே இல்லை என்று திரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா மற்றும் லோகேஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

published on : 19th November 2023

தி ரோடு ஓடிடி தேதி அறிவிப்பு!

த்ரிஷா நடிப்பில் வெளியான ‘தி ரோடு’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

published on : 7th November 2023

8 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணைந்த பிரபல நடிகை! 

கமல்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகிவரும் கமல் 234 படத்தில் லியோ பட நடிகை இணைந்துள்ளார். 

published on : 6th November 2023

லியோ படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா!

லியோ படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை த்ரிஷா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

published on : 28th October 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை