- Tag results for Vadivelu
![]() | நகைச்சுவைக் காட்சியை நடித்துக் காட்டிய வடிவேலு: படப்பிடிப்பில் சுவாரஸ்யம்நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை நடிப்பு விடியோ வைரலாகியுள்ளது. |
![]() | வடிவேலுவுக்கு மதிப்பளித்து முடிவை மாற்றிய யோகி பாபு படக்குழுவடிவேலுவுக்கு மதிப்பளித்து யோகி பாபுவின் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | இளையராஜாவுடன் ஒரே மேடையில் தோன்றும் வடிவேலுஇளையராஜா இசை நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு கலந்துகொண்டு பாடல்களைப் பாடவிருக்கிறார். |
'சிங் இன் தி ரெயின்'.. பிரபுதேவாவுடன் பாடிய வடிவேலு: ரசிகர்கள் நெகிழ்ச்சி (விடியோ)21 ஆண்டுகள் கழித்தும் அதே புத்துணர்ச்சியும், நகைச்சுவையும் இந்த விடியோவில் இருப்பதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி | |
![]() | வடிவேலு பாணியில் ஒரு சம்பவம்: பிகாரில் களவுபோன பாலம்பிகார் மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் அர-சோனே கால்வாய் மீது அமைக்கப்பட்டிருந்த 60 அடி நீள இரும்புப் பாலம் காணாமல்போயிருக்கிறது. |
![]() | 'மாமன்னன்' முதற் கட்ட படப்பிடிப்பு நிறைவுஉதயநிதி ஸ்டாலின் நடித்துவரும் மாமன்னன் முதற் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. |
![]() | வரலாற்று படமாக உருவாகிறதா மாமன்னன்? : உதயநிதி - மாரி செல்வராஜ் கூட்டணியின் பிரம்மாண்ட படத்தின் நடிகர்கள் அறிவிப்புஉதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜ் இணையும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
![]() | நாய் சேகர் ரிட்டர்ன்ஸில் வடிவேலுவுடன் இணையும் ஷிவானி: ஜோடியாக நடிக்கிறாரா ?நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ஷிவானி நடிக்கவிருக்கிறார். |
![]() | வடிவேலுவை இயக்கவிருக்கும் கௌதம் மேனன்?நடிகர் வடிவேலு நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாகவும் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். |
கரோனா: தஞ்சாவூர் முன்னாள் எம்.பி சிங்கார வடிவேல் காலமானார்தஞ்சாவூர் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் சி. சிங்கார வடிவேல் (87) கரோனா தொற்றால் திங்கள்கிழமை காலை காலமானார். | |
கரோனாவுக்கு பிறகு நடிகர் வடிவேலு எப்படி இருக்கிறார்?: வெளியான புகைப்படம்நடிகர் வடிவேலு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. | |
![]() | 'போக்கிரி' வெளியாகி 15 வருடங்கள்: கொண்டாடும் விஜய் ரசிகர்கள் - அப்படி என்ன சிறப்பு ?போக்கிரி படம் வெளியாகி 15 வருடங்கள் ஆனதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். |
![]() | உதயநிதி ஸ்டாலின் படம் தொடர்பாக வெளியான தகவல்: புகைப்படம் மூலம் உறுதிபடுத்திய மாரி செல்வராஜ்உதயநிதி ஸ்டாலின் படம் தொடர்பாக வெளியான தகவலை இயக்குநர் மாரி செல்வராஜ் புகைபப்டம் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். |
![]() | ரஹ்மான் இசை, வடிவேலு நகைச்சுவை - பிரம்மாண்டமாக தயாராகும் உதயநிதி, மாரி செல்வராஜ் படம்உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜ் இணையும் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாகவும் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | கரோனாவில் இருந்து மீண்டாா் நடிகா் வடிவேலுகரோனா தொற்றில் இருந்து குணமடைந்து நடிகா் வடிவேலு வீடு திரும்பினாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்