- Tag results for Valimai
![]() | வலிமை வசூலை ஒரே நாளில் முறியடித்த ‘துணிவு’வலிமை திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலை துணிவு திரைப்படம் ஒரே நாளில் முறியடித்து சாதனை படைத்துள்ளது. |
![]() | ‘வலிமை படம் தோல்விக்கு இதுதான் காரணம்...’-இயக்குநரின் அதிரடி பதில்!அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை படத்தின் தோல்விக்கு இயக்குநர் வினோத் கூறிய பதில் இதுதான். |
![]() | ‘அம்மா சாப்ட்டு 6 நாள் ஆச்சு. இதுதான் நல்ல படமா?’- ரசிகர்கள் கிண்டல்!இயக்குநர் எச்.வினோத்துக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவமில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். |
![]() | அஜித்தின் 'வலிமை' மே 1-ல் ஒளிபரப்பு: எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?நடிகர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | 'வலிமை' படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள்: அனைத்து சாதனைகளும் முறியடிப்புஓடிடியில் வெளியாகியுள்ள 'வலிமை' படத்தை 50 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | 'தகதகன்னு மின்னலாம்...' காதலியை கரம்பிடித்த 'வலிமை' நடிகர்: திருமண புகைப்படங்கள்'வலிமை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த துருவனின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. |
![]() | ஓடிடி தளத்தில் வலிமை படம் வெளியீடு: தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்புநடிகா் அஜித்குமாா் நடித்த வலிமை படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை உயா் நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது. |
![]() | ‘வலிமை’ வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் வெளியிட்ட தகவலால் அதிர்ந்த ரசிகர்கள்நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். |
![]() | 'வலிமை' படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்க முடியாது - நீதிமன்றம்வலிமை படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. |
![]() | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை |
![]() | அஜித்தின் 'வலிமை' ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்த தகவல்நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | 'வலிமை' பட பாதிப்பில் பைக்குகளை திருடிய கோவை இளைஞர்கள் கைது: அதிர்ச்சி சம்பவம்வலிமை பட பாதிப்பில் பைக்குகளை திருடிய கோவை இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். |
![]() | வலிமை படத்துக்கு எதிராக வழக்கு: தயாரிப்பாளர் போனி கபூருக்கு நோட்டீஸ்வலிமை பட விவகாரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஜாக்கிசான் படக் காப்பியா 'வலிமை'? வைரலாகும் விடியோவலிமை படக் காட்சி காப்பியடிக்கப்பட்டாதாக விடியோ பரவிவருகிறது. |
![]() | ''இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல...'': சக நடிகரிடம் முகத்தில் அடி வாங்கிய கயல் நடிகைசைத்ரா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்