• Tag results for Vetrimaaran

விடுதலை - 2 படத்தில் இணைந்த தினேஷ்!

விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் தினேஷ், நடிகை மஞ்சு வாரியர் கலந்துகொண்டுள்ளனர்.

published on : 22nd September 2023

விடுதலை - 2 படப்பிடிப்பு பாதிப்பு!

விடுதலை இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 20th September 2023

தேசிய விருதுகள் படத்தின் தரத்தினை நிர்ணயிப்பதில்லை: வெற்றிமாறன் 

ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது. 

published on : 9th September 2023

விடுதலை - 2: விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர்!

விடுதலை இரண்டாம் பாகத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 25th July 2023

அண்ணாவையும் சேர்த்து படிக்க வேண்டும்: இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி! 

நடிகர் விஜய் அம்பேத்கர் போன்ற தலைவர்களை பற்றி  மாணவர்கள் மத்தியில் பேசியதற்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.  

published on : 18th June 2023

ராஜன் வகையறா தயார்: சந்தோஷ் நாராயணன்

வடசென்னை படத்தில் இடம்பெற்ற ராஜன் கதாபாத்திரம் குறித்த திரைப்படம் தயார் நிலையில் உள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 

published on : 9th June 2023

வாடிவாசலுக்காக லண்டன் சென்ற வெற்றிமாறன்!

வாடிவாசல் திரைப்படத்தின் பணிகளுக்காக இயக்குநர் வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 4th May 2023

ஓடிடியில் புதிய காட்சிகளுடன் வெளியாகும் விடுதலை

விடுதலை திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் மேலும் சில காட்சிகளை இணைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

published on : 21st April 2023

காட்டு மல்லி பாடலின் விடியோ வெளியீடு

விடுதலை திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ வழி நெடுக காட்டு மல்லி’ பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

published on : 21st April 2023

விடுதலை திரைப்படத்திற்கு இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டு

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தினை இயக்குநர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார். 

published on : 15th April 2023

விடுதலை தெலுங்கு ரிலீஸ் உறுதி

தமிழின் முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

published on : 14th April 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை