- Tag results for Vijayakanth
![]() | வடிவேலு பிறவிக் கலைஞன்: விஜயகாந்த்நடிகர் வடிவேலு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியதாக பிரேமலதா விஜயதாந்த் தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். |
![]() | சண்முக பாண்டியனின் படை தலைவன் கிளிம்ஸ் விடியோ வெளியீடு!தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் ‘படை தலைவன்’ படத்தின் கிளிம்ஸ் விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. |
![]() | கூட்டணி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்: பிரேமலதாகூட்டணி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். |
![]() | விஜயகாந்த் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துதேமுதிக நிறுவனத் தலைவரும், எனது தோழருமான விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | வதந்திகளை நம்பவேண்டாம்... விஜயகாந்த் நாளை தொண்டர்களை சந்திக்கிறார்!பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார். |
![]() | அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது: விஜயகாந்த்அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், நெல்லை நான்குநேரியில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்ட |
![]() | காலை இழந்த ஜூடோ வீரருக்கு அரசு வேலை வழங்க விஜயகாந்த் வலியுறுத்தல்மின்வாரியத்தின் அலட்சியத்தால் காலை இழந்த ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
![]() | தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்மகளிர் உரிமை திட்டத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும் என்பதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | விஜயகுமார் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன: விஜயகாந்த்விஜயகுமார் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். |
![]() | 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
![]() | ஒடிசா ரயில் விபத்து: மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
![]() | தமிழகத்தில் போதைப்பழக்கத்தால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது: பிரேமலதா விஜயகாந்த்தமிழகத்தில் போதைப்பழக்கத்தால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்றார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். |
![]() | ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியா? நிர்வாகிகள் ஆலோசனைஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த்தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்போம் என தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். |
![]() | வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்புக்கு பிறகே மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: விஜயகாந்த்தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்களை கணக்கெடுப்புக்கு பிறகே மக்கள் ஐடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்