• Tag results for Virudhunagar

விருதுநகர் புரட்சி: குப்பை வங்கி!

விருதுநகரில் வித்தியாசமான முறையில் "குப்பை வங்கி' செயல்பட்டுவருகிறது.

published on : 6th August 2023

விருதுநகரில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

விருதுநகரில் சந்தை ஏலம் எடுப்பது தொடர்பாக முன்பகை காரணமாக எஸ்.ஆர். நாகராஜன், அவரது மனைவி தங்க பாண்டியம்மாள் ஆகியோரை ஒரு கும்பல் ஏற்கனவே வெட்டி கொலை செய்தது.

published on : 25th July 2023

என்னைக் காப்பாற்றுங்கள்! சிறுநீரகம் செயலிழந்த சிறுவன் முதல்வருக்கு கோரிக்கை!!

விருதுநகரில் இரண்டு  சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் தன்னை காப்பாற்றும் படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுக்கும் சிறுவனின் விடியோ சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

published on : 7th July 2023

விருதுநகர் சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: 2 பேர் காயம்

விருதுநகர் சிறையில் இருந்த 22 கைதிகளை மதுரை சிறைக்கு, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

published on : 12th June 2023

விருதுநகர் அருகே நண்பர்கள் இருவர் வெட்டிக்கொலை: உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நண்பர்கள் இருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

published on : 11th June 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை